(Reading time: 18 - 36 minutes)

டுத்த நொடி அவளது குடலே வெளிவருமளவிற்கு வாந்தி எடுத்தாள். அவள் ஓடிவந்ததை கவனித்த வீட்டார் வந்து எட்டிப்பார்த்தனர்.

“க்கும். இது வேறா!” நொடித்துக்கொண்டாள் மூத்த மருமகள்.

“கொழுந்தனார்தான் இவளை பிடிக்கலைன்னு சொன்னாரே. இது எப்படி?” இன்னொருவள் யோசனையாய் கேட்டாள்.

அந்த வார்த்தைகள் அவள் காதில் அமிலத்தை ஊற்றியதைப் போல் காயப்படுத்தின.

பூமி பிளந்து அப்படியே உள்ளே போய்விட மாட்டோமா? என்று உள்ளம் நொந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

...
This story is now available on Chillzee KiMo.
...

‘இவ எதுக்கு இப்ப திடீர்னு வந்து கம்பெனியைப் பத்தி பேசறா? அவ அம்மா ஏதாவது சொல்லியிருக்கிறாளோ? ஆமாம்! அப்படித்தான் இருக்கவேண்டும். இத்தனை நாட்கள் நல்லவள் போன்று அமைதியாய் ஒதுங்கியிருந்தாள். சரியான தருணத்திற்காக காத்திருந்தாள் போலும்.’

எதிர்காலத்தை நினைத்து அவருக்கு திக்கென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.