(Reading time: 17 - 34 minutes)

13. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ன்னைப் பின்தொடர்ந்து வந்த விஜயசேகரனை கலக்கத்துடன் பார்த்தாள் அன்பு. அவனுக்கு அவளது உணர்வுகள் புரிந்தன. தன் வீட்டார் அந்த பெண்ணின் வாழ்க்கையில் தேவையில்லாமல் விளையாடி அவளை இந்த அளவுக்கு கலங்க வைத்ததை எண்ணி அவனுக்கு கோபம் வந்தது. கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.

“நீங்க பயப்பட வேண்டாம்மா. உங்களை அழைச்சுட்டுப் போக நான் வரலை.”

அவனது பேச்சில் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசியவளின் முதுகில் ஆதரவாய் தட்டினார்.

“உன்னோட விருப்பம் அன்பு. ஆனால் உனக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காம இந்த தாத்தாகிட்ட கேட்கனும்.”

“உங்ககிட்ட கேட்காம யார்கிட்ட கேட்கப்போறேன் தாத்தா? எனக்கு உங்களை எல்லாம் விட்டா யாரிருக்கா?” வருத்தமுடன் கேட்டவள் வீட்டுக்கு கிளம்ப தயாரானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.