(Reading time: 13 - 25 minutes)

ன் சிந்து இப்படி பண்ணே?”

“நான் நல்லதுதான் பண்ணேன். இப்ப எல்லாம் பார்வைக் குறைபாடுங்கிறது வயசானவங்களுக்கு மட்டும்தான் ஏற்படும்னு இல்லே. எந்த வயதிலும் ஏற்படுது. இப்ப நாம பின்பற்றுகிற உணவுக்கலாச்சாரம் அத்தகையது. அப்படியிருக்கையில் செய்யற பரிசோதனையை ஒழுங்கா செய்துக்க வேண்டியதுதானே?”

அதில் இருந்த நியாயம் உறைக்க அவள் அமைதியானாள்.

அதன் பிறகு மற்ற இடங்களுக்கும் சென்று ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? என்று பார்த்தனர்.

அதன் பிறகு அவர்களுக்கு நிற்க நேரமில்லை.

அறுவைச்சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டோரை அவர்களுக்கு என்று ஒதுக்கியிருந்த அறையில் அமர வைத்து அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த உணவுப்பொட்டலத்தை கொடுத்து தண்ணீரு

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டது கிடைக்கலைன்னா தலையை தரையில் மோதிப்பான். அதுக்கு பயந்துக்கிட்டே அவன் அம்மா அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துடுவா. நாளடைவில் அவன் கேட்ட உடனே எல்லாம் கிடைச்சுடுச்சு. அதனால் அப்படியே பிடிவாதக்காரனா வளர்ந்துட்டான்.”

இதையெல்லாம் தன்னிடம் ஏன் சொல்கிறார் என்று புரியாமல் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.