Page 1 of 6
16. பேசும் தெய்வம் - ராசு
அன்று…
தாத்தா தன் வாழ்நாளின் இறுதி நாட்களில் கண்ணனை அழைத்திருந்தார்.
“கண்ணா! உன் அக்கா வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுட்டா. நீதான் அவளுக்கு உறுதுணையா இருக்கனும். அவளையும் அவ குழந்தையையும் கைவிட்டுடாதே.”
அவனிடம் வாக்கு பெற்றுக்கொண்டார்.
அந்த வயதில் அவர் சொன்னது புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அது தன் தமக்கையையும், அவளது மகள் சாந்தியைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்காங்க?” ஆவலுடன் விசாரித்தார்.
சொன்னான்.
“உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசனும்.”
அவருடன் கிளம்பினான்.
அவனுடன் பேசுவதற்கு முன்பு கொஞ்சம் தயங்கினார். பின்னே ஒரு பெருமூச்சை வெளியே விட்டவராய் பேச ஆரம்பித்தார்.
கேட்க கேட்க அவன் முகம் பலவித பாவங்களை காட்டியது.