(Reading time: 21 - 41 minutes)

04. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

குட் மார்னிங்.”

அப்போதுதான் எழுந்து கண்களைக் கசக்கிக்கொண்டே வந்த நேசமலரைப் பார்த்து காலை வணக்கம் சொன்னாள் மஞ்சரி.

“குட் மார்னிங்.”

அவளும் பதிலுக்கு சொல்ல தோழியின் முகத்தை பார்த்தாள். நேற்றிரவு இருந்த எந்த கலக்கமும் இல்லை.

அவளே தன்னைத் தேற்றிக்கொண்டுவிட்டாள் என்று புரிந்தது.

“சாரி மஞ்சு. இதோ ஃப்ரெஷ்ஷாயிட்டு வர்றேன்.”

“ஒன்னும் அவசரமில்லை. எல்லாம் நான் ரெடி பண்ணிட்டேன்.”

அவள் குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்தாள்.

“என

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் நாகரீகமா சாப்பிடறோம்னு பேர் பண்ணிக்கிட்டு வச்சதில் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்துட்டு கிளம்பிடுவாங்க. அந்தச் சாப்பாட்டை சமைக்கிறதுக்காக மத்தவங்க பட்ட கஷ்டம் எதுவுமே யோசிக்கிறதில்லை. அந்த உணவை சமைக்கிறதுக்காக விலை கொடுத்துதானே பொருட்களை வாங்கியிருப்பாங்க.”

வேதனையுடன் சொன்னாள் மஞ்சரி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.