(Reading time: 21 - 41 minutes)

துதான் மேடம் சார் இல்லைன்னதும் உங்ககிட்ட கேட்கிறேன். இந்த இடமே தகைஞ்சுரும்னு சொன்னாங்க. அப்படி முடிஞ்சதுன்னா நிச்சயமும் பண்ணிருவாங்களாம். அம்மா கண்டிப்பா லீவு போடனும்னு சொன்னாங்க.”

“சரி. இவ்வளவு சொல்றீங்க. உங்களைக் கண்டிப்பா வரச்சொல்ல முடியாது. நான் எப்படியோ சமாளிச்சுக்கிறேன்.”

“ரொம்ப நன்றி மேடம். அப்புறம் சாந்திக்கு டைப்பிங், சார்ட் ஹேண்ட் தெரியும். கம்ப்யூட்டரும் நல்லா ஆப்பரேட் பண்ணுவாள். அவளிடம் சொல்லலாம் மேடம்.” என்று வழிகாட்டவும் அவளை அனுப்பி வைத்த நேசமலருக்குள் ஒரு திட்டம் உருவானது.

மனோரஞ்சன் சொல்லிச் சென்றிருந்த வேலைகளை ஊன்றிக் கவனித்து அதற்கேற்றவாறு என்னென்ன வேண்டுமோ அதை எல்லாம் தயார் செய்து ஒழுங்குபடுத்தினாள்.

அதிக நேரம

...
This story is now available on Chillzee KiMo.
...

னாங்க. அதான் இங்கே அழைச்சுட்டு வந்தேன். ஆனா இப்ப என்ன பண்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருக்கேன். நாளைக்கு நான் வேலைக்கு கண்டிப்பா போகனும். இவளை என்ன பண்றதுன்னுதான் தெரியலை.”

“அதை அப்புறமா யோசிச்சுக்கலாம். நான் இவளை அழைச்சுட்டுப்போறேன்.”

அவள் குழந்தையுடன் தனது அறைக்குள் நுழைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.