(Reading time: 18 - 35 minutes)

36. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ந்திதா கொடுத்துக் கொண்டிருந்த சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸினால் திக்குமுக்காடி போய், இயல்பாக முடியாமல்,

“ஹ்ம்ம்.... ஆ... வரலாமே...!” என்றான் உதய்.

நந்திதா சின்னதாக புன்னகைத்தாள்... அந்த புன்னகை அவளின் கண்களிலும் எதிரொலிக்க, அமைதியாக அவனை பார்த்திருந்தாள்!

அந்த பார்வை... அந்த புன்னகை... உதயை என்னவோ செய்தது...!

மனைவி மீதிருந்த கோப

...
This story is now available on Chillzee KiMo.
...

்ட்ஸ் அருகே நின்று பேசுவது போல பாவனை செய்த நாள் அவனுக்கு நினைவு வந்தது...

மீண்டும் அதே நிலைக்கு வந்து விட்டது போல அவனுக்கு தோன்றியது...!

இல்லை... அவனுக்கு அவனின் மனைவியின், அன்பு, காதல், அருகாமை அனைத்தும் வேண்டும்...!

இதை உடனே சரி செய்ய வேண்டும்! செய்தே ஆக வேண்டும்!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.