(Reading time: 18 - 35 minutes)

த்தனை முயன்றும் நாகுவால் முகத்தில் தோன்றிய புன்னகையை தடுக்க முடியவில்லை.

அவளின் அந்த புன்னகையில் உதய்யிடம் ‘பின்ச்’சாக வெட்கம் தோன்றினாலும், சமாளித்துக் கொண்டு,

“கொஞ்ச நாளுக்கு டெம்பரரியா தான் சொல்றேன்...” என்றான்.

நாகு, கிட்டத்தட்ட ‘நதி’யை உதய் தொடங்கிய காலம் முதலே அங்கே வேலை செய்பவள்.

ஒரு புதிய நிறுவனத்தில் அதுவும் அனுபவம் இல்லாத இளைஞன் ஒருவன் தொடங்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது என்பது பெரிய ரிஸ்க்கான விஷயமாக தான் முதலில் அவளுக்கு தோன்றியது!

ஆனால் இன்டர்வியூவின் போது, உதயிடம் தெரிந்த தன்னம்பிக்கை மற்றும் அவனின் பேச்சில் ஒளிர்ந்த திறமையும் அவளை அங்கே வேலையில் சேர

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தவன்,

“சாரி நாகு...” என்றான்.

“ஐ கேன் அன்டர்ஸ்டான்ட், உதய்...! நான் சொன்னதைக் கேட்டு அந்த நாளுக்கே போயிட்டீங்கன்னு தெரியுது... என்ஜாய்... நான் கிளம்புறேன்...”

ஆபிசில் வந்து இப்படி செய்து விட்டோமே என தோன்றியதையும் மீறி, அவனின் மனம் தானாக மீண்டும் மனைவியிடமே சென்றது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.