(Reading time: 18 - 35 minutes)

றுநாள் காலை உணவிற்கு கீழே வந்தது தவிர நந்திதா அவளின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை...

அறையில் இருந்து மும்முரமாக ‘பாகப் பிரிவினை’யில் ஈடுப் பட்டிருந்தாள்!

அவர்கள் அறையில் இரண்டு க்ளாசட் (closet) இருந்ததால், எந்த பிரச்னையும் இல்லாமல் ஒன்றை உதய்க்கும், ஒன்றை தனக்குமாக எடுத்துக் கொண்டவள், அந்த அறையில் இருந்த இரண்டு மேஜைகளில் ஒன்றை உதய்க்கு என்று ஒதுக்கி வைத்து விட்டு, மற்றொன்றில் அவளுடையை பொருட்களை அடுக்கி வைத்தாள்...!

அர்ச்சனா மதிய உணவு உண்ண வருமாறு அழைக்கக வரும் வரை அதே ‘அதி முக்கிய’ வேலையில் ஈடுப்பட்டிருந்தவள், அதன் பின்பே நேரத்தை கவனித்து விட்டு அவசரமாக கைகளை கழுவி விட்டு டைனிங் ரூமிற்கு சென்றாள்.

அங்கே, ரேவதி அவளுக்கு முன்பே வ

...
This story is now available on Chillzee KiMo.
...

எங்கே....”

நாகு யோசிக்க... உதய், அவளுக்கு உதவி செய்பவனை போல,

“ஸ்பேஸ் க்ரன்ச் வந்திருக்குன்னு புரியுது... வீ நீட் டு எக்ஸ்பான்ட்... அதை பத்தி நாம யோசிக்கனும்... இப்போதைக்கு வேணா என்னோட ரூமையே நந்திதாவையும் யூஸ் செய்துக்க சொல்லலாம்... இந்த ரூம் ரொம்ப பெருசா இருக்கே....” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.