(Reading time: 16 - 31 minutes)

வள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“உனக்கு இதில் விருப்பம் இல்லையா மஞ்சு?”

ஆதரவுடன் அவள் தோளை அணைத்துக் கேட்டாள்.

“ப்ச். அதில்லை மலர். அங்கே எங்கம்மாவும் அக்காவும் இட்லி வியாபாரம் செய்யறதை அப்படிக் கிண்டல் பண்ணாங்க. இளக்காரமா பார்ப்பாங்க. அப்பவே எனக்குக் கோபமா வரும். அதையே இங்கேயும் செய்யனுமா? வேற வழியே இல்லையா?”

“நீ சொல்றதைப் பார்த்தா ஹோட்டல் வச்சிருக்கிறவங்க எல்லாம் அதை இழுத்து மூடிட்டுப் போகனும் போல. அடுத்தவங்க வயிறும் நிறைஞ்சு, மனசும் குளிர்ற மாதிரி சமைக்கிற கலை எல்லாருக்கும் வாய்ச்சிடாது மஞ்சு. அது தொழில் மட்டுமல்ல. அது ஒரு சேவையும் கூட. நீ இப்படி சொல்றது தெரிஞ்சா உன் அம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க தெர

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தக்கிறேன் அண்ணி.”

“இல்லை வினு. என்னோட நகைங்க அப்படியேதானே இருக்கு. பார்த்துக்கலாம். என்னோட முடிவு சரியானதுதானே? என்னவோ எனக்கு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு. அதான் உங்களுக்கு போன் பண்ணினேன்.”

அவள் தன்னை அந்த அளவுக்கு முக்கியமானவனாக நினைத்ததைக் கண்டு நெகிழ்ந்துபோனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.