“நீங்க கண்டிப்பா சரியான முடிவுதான் எடுப்பீங்க?”
அவள் சற்று நேரம் அப்படியே அமைதியாக இருந்தாள். திடீரென்று புன்னகைத்தாள்.
“என்னை நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருக்கு வினு. என் கல்யாணத்துக்கு முன்னாடின்னா எனக்கு இப்படி ஒரு யோசனையே வந்திருக்காது. தங்கையோட கல்யாணத்தப்போ பணம் கையில் கிடைக்காம போயிடுச்சுன்னான்னு அதை தக்க வச்சுக்கதான் பார்ப்பேன். ஆனால் இப்ப...”
அவள் சொல்லாமல் விட்டதை அவன் புரிந்துகொண்டான்.
அவனது அண்ணன் மனுதர்மனின் இயல்பு அவளுக்கு இப்போது வந்திருக்கிறது. அவன் இப்படித்தான். தனக்கு நெருங்கியவர்கள் கஷ்டப்பட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டான். தன்னால் ஆன உதவிகளை கட்டாயம் செய்வான்.
அவர்கள் குடும்பம் ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட குடும
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9196-nee-thaan-en-santhosham-rasu-09" rel="alternate">Episode # 09
{kunena_discuss:1114}