(Reading time: 15 - 29 minutes)

11. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ரண்டு வாரங்கள் கடந்திருந்தன.

அன்று மஞ்சரியிடம் வந்தாள் நேசமலர்.

“என்ன மலர்? ஏதோ சொல்ல வந்த மாதிரி தெரியுது?”

“எதுவும் சொல்ல வரலை. கேட்க வந்தேன்.”

“என்ன கேட்கனும்? என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?”

“உன்கிட்ட என்ன தயக்கம்? கேட்கனும்னுதானே வந்திருக்கேன்.”

“அப்ப சொல்ல வேண்டியதுதானே?”

“சொல்றதுக்குள்ள உனக்கு என்னடி அவசரம்?”

“சரி! நான் கிளம்பறேன். நீ பொறுமையா என்ன கேட்கனுமோ யோசிச்சு வை. நான் வந்த பிறகு கேளு.”

அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவள் முதுகில் தட்டினாள்.

“எதுக்குடி அப்படி சிரிச்சே?”

“நீ சரியான சாப்பாட்டுராமின்னு அம்மாவுக்கு தெரியலை. பாவம் நீ. எப்படியாவது குளிக்கிறதுக்கு மட்டம் போட்டுலாம்னு நினைச்சே. எங்கம்மா நீ குளிச்சாதான் சாப்பாடுன்னு மறைமுகமா சொல்லிட்டாங்க. அதுதான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.