(Reading time: 15 - 29 minutes)

“சொந்தங்களே கைவிட்ட நிலையில் நீ செஞ்சது பெரிய உதவிம்மா.”

“இனி என்னை உங்க சொந்தமா நினைச்சுக்குங்கம்மா.”

“அதை நீ சொல்ல வேணுமாம்மா? நீயும் எனக்கு ஒரு மகள் போலதான்.”

“சரிங்கத்தை. நேரத்தைக் கடத்தாம அந்தப் பணத்தை அந்த ஆளு மூஞ்சியிலேயே தூக்கி வீசிட்டு வந்துடுவோம்.”

“வேண்டாம் மாமா! அம்மா சொன்ன மாதிரி சொந்தக்காரங்களே கைவிட்ட போது அந்த ஆளுதான் அவசரத்துக்கு பணம் கொடுத்து உதவினாரு. ஏதோ சபலத்தில் மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு. நாம இந்த மாதிரி நடந்துக்கிட்டா அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம பணத்தைக் கொடுத்துட்டு அந்தக் கடன் பத்திரத்தை வாங்கிட்டு வந்துடுவோம்.”

மஞ்சரி சொல்ல நேசமலர் அவளை பெருமையுடன் பார்த்தாள்.

‘இதுதான் அவளது தோழி. யாருக்கும் கெடுதல் நினைக்க மனம் வராது.’

...
This story is now available on Chillzee KiMo.
...

மாறலை. அம்மா இவ கண்ணம்மா. கண்ணம்மா இது மஞ்சுவோட அம்மா. அது அவ தங்கை அஞ்சலி.”

தனது வயதை ஒட்டிய ஒரு தோழி அமைந்தது கண்ணம்மாவிற்கு சந்தோசம்தான்.

“ஹேய்! நீதான் அந்த லொடலொட கண்ணம்மாவா?”

“ச்சு! அஞ்சு. முதல்ல பார்க்கும்போது இப்படியா நடந்துக்கிறது?”

மல்லிகா அதட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.