Page 1 of 4
07. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
விஷாகனின் கேள்வியில் அஷ்வினின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி வந்து போனது.
ஆனாலும் உடனேயே சமாளித்துக் கொண்டவன், விஷாகனுக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல்,
“உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு மிஸ்டர் விஷாகன்... இதை நான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கலை. உங்களை பற்றி கேள்வி பட்டதை வைத்து நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
” என்றான் அஷ்வின்...
அஷ்வின் உடன் வந்தால் எழும் கேள்விகளை பற்றி யோசிக்கும் நிலையில் இல்லாத விஷாகன்,
“வாங்க...” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.