Page 4 of 4
தடைப்பட்டிருந்த சுவாசக் குழாய் சீராகி விட்டது போல அப்போது தான் அவனால் இயல்பாக மூச்சு விடவே முடிந்தது... சுவாதியை தவிர வேறு ஒருத்தியை அம்மாவிற்காக கூட அவனால் மனைவியாக நினைத்துக் கூட பார்க்க முடியாது....!
இப்படி தன்னை பற்றி யோசித்தாலும், கூடவே, ஒரே நாளில் அஷ்வின் பற்றி முழு விபரங்களையும் விசாரிக்க இயலுமா என நல்ல அண்ணனாகவும் யோசிக்க தான் செய்தான்....!!!!!
... i-pesu-ippadikku-poongatrul-06-bindu-vinod" rel="alternate">Episode # 06 {kunena_discuss:977}
This story is now available on Chillzee KiMo.
...