Page 2 of 4
மூவரும் அந்த மருத்துவமனையில் விஜயா அட்மிட் ஆகி இருந்த அறையை அடைந்த போது விஜயாவின் கண்கள் மூடி இருந்தது....
மூக்கில் பொறுத்தப் பட்டிருந்த ஆக்ஸிஜன் எந்திரத்தின் துணையுடன் சத்தமாக வந்து போய் கொண்டிருந்த சுவாசம் மட்டுமே அவள் உயிருடன் இருப்பதை சொன்னது...
“என்ன நடக்குது அத்தை? எங்கே அந்த நர்ஸ்??? அவ்வளவு ரூபா
...
This story is now available on Chillzee KiMo.
...
ோஷனல் ப்ளாக்மெயில் போல வேலை செய்வது எதுவுமில்லை என்பதை விஜயாவிடம் கடந்த சில வருடங்களாகவே பார்த்திருப்பவள் என்பதால் இந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தாள்...