(Reading time: 17 - 33 minutes)

19. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

புது மணமக்களுக்காக சுவையான விருந்து தயாராகிவிட்டது.

சாப்பிட அழைக்க அண்ணனும் தம்பியும் வந்தனர்.

ஜெயசுதா மகளை கண்டித்து சாப்பாடு பரிமாற அழைத்து வந்தாள்.

“அத்தே! அவ எதுக்குத்தே. உங்க கையால் சாப்பிடனும்னுதான் ஆசையோட வந்தேன். அன்பா சமைச்சவங்க நீங்க. அறைக்குள்ளே காத்து வாங்கிக்கிட்டு படுத்துக்கிடந்தவள எதுக்கு பரிமாற சொல்றீங்க?”

அவன் இவ்வளவு சொன்ன பிறகு அவள் எப்படி மறுக்க முடியும்?

பிள்ளைகள் அனைவருமே வரிசையாக தரையில் அமர வாழை இலை போட்டு பதார

...
This story is now available on Chillzee KiMo.
...

ி ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் கூட இருப்போம். இப்ப அண்ணனை தொந்தரவு செய்ய முடியாது. அதனால் நான் கூட இருக்கனும்.”

“சரிப்பா! அடிக்கடி வாங்க.”

“கண்டிப்பா வர்றேன்த்தே.”

வழியனுப்ப கூட வந்த மனுதர்மனை கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு கட்டியணைத்துக்கொண்டான்.

“தேங்க்ஸ்ண்ணா.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.