(Reading time: 18 - 35 minutes)

“வேற எப்படி என் செல்லத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிறதாம்?

“என்னது? செல்லமா? அது எப்பயிருந்து?”

“கலர்! இது உனக்கே ஓவரா தெரியலை? என் தூக்கத்தை கெடுத்து இழுத்து வச்சுப் பேசிக்கிட்டு இருக்கே?”

“எனக்கு இது தேவைதான். எங்கக்கா கிட்ட உதை வாங்க ரொம்ப ஆசைப்படறீங்க. போங்க.”

“குட் நைட்.”

“குட் நைட் அத்தான்.”

உள்ளே வந்தான்.

கட்டிலில் அவளைக் காணவில்லை.

‘எங்கே? அவ அறைக்குள்ளே வந்தாளே?’

பார்த்தவன் நெகிழ்ந்து போனான்.

அவர்கள் வீட்டில் அடாவடியாய் அவனை வம்பிழுத்து சோஃபாவில் படுக்க வைத்தவள் அவள்.

இங்கே அவளது பிறந்த வீட்டில் அவனைக் கவனிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு போர்வையை எடுத்து கீழே விரித்துக்கொண்டு படுத்திருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

மலர் கட்டிலைப் பார்த்தாள்.

அங்கே அவனைக் காணவில்லை.

அவன் உள்ளே வந்து படுத்ததற்காக அடையாளமும் தெரியிவில்லை.

படுக்கை அத்தனை சுத்தமாக கசங்கல் இல்லாமல் விரிக்கப்பட்டிருந்தது.

எழுந்து சோம்பல் முறித்தவள் அறையை விட்டு வெளியில் வந்தாள்.

வெளியில் யாரையும் காணோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.