Verenna vendum ulagathile is a Romance / Family genre story penned by Bindu Vinod.
டியர் ஃபிரென்ட்ஸ்,
chillzee குழந்தைப் பருவம் தாண்டி டீன் ஏஜ் ஆன 13ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாதம் இது :-) க்ளாசிக்ஸ் என்று எந்தக் கதையை போடுவது என்று யோசித்து இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம். இந்த கதை தான் முதல் முறையாக chillzeeயில் ஒருவருக்காக என்று ஸ்பெஷலாக எழுதப் பட்டக் கதை :-)