(Reading time: 17 - 33 minutes)

"ம்மா உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னவுடன் எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு ஏன்னா எனக்கு சில ஆசைகள் இருந்துச்சு எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்க மாறி சின்ன சின்ன ஆசை என்ன கட்டிக்கப்போறவரு என்ன மாறி எல்லா விஷயத்லயும் பேரபிக்ட் அ இருக்கணும் , டபுள் டிகிரி இருக்கணும் பாக்க hansome அ இருக்கணும் என் அம்மா அப்பாவை அவனோட அம்மா அப்பாவை போல நினைக்கணும், அப்புறம் எனக்கு ஒரு நல்லா நண்பனை போல இருக்கணும் அப்டினு இருந்துது பட் எப்போ உன் பேரை சொன்னார்களோ எனக்கு எல்லாம் முடிந்த மாறி ஆயிடுச்சு ஆனா அம்மாக்காக ஓகே சொன்னேன் அப்புறம் இன்னைக்கு காலைல கூட என் கழுத்துல நீ தாலி காட்டும் போது கூட என் லைப் ல நீ வந்ததுக்காக நான் அழுதேன் ஆனால் எல்லாரும் நான் சந்தோஷத்துல அழுததை போல கேலி பண்ணாங்க ஆனா எப்போ நான் நீ உன் வாழ்க்கையை எனக்காக வாழ ஆரம்பிச்சேனு தெரிய ஆரம்பிச்சுக்கோ அப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு நீ இல்லாம நானோ இல்ல நான் இல்லாம நீயோ வாழ்க்கை வாழ முடியாதுனு ".

"தேவி என்னை பாரு உன் மனசுல என்ன ஓடிட்டு இருக்குனு எனக்கு காலைலயே புரிஞ்சிடுச்சு அதுக்காக தான் உன்னை நம்ம வீட்டுக்கு பிரஸ்ட் கூட்டிட்டு போனேன் அம்மா வீட்டுக்கு போகாம அப்புறம் அண்ணாவும் அவன் பிஸிநெஸ்ஸ்ஸ abroad ல பண்ண போறான் சோ என் அம்மாவையும் உன் அப்பா அம்மாவையும் அவங்களுக்கு முடியாத காலத்துல நாம ரெண்டு பேரும் தான் பாத்துக்கணும் அதுக்காக தான் நான் இந்த பெரிய வீட்டை வாங்கினேன் என்ன எனக்கு என் பொண்டாட்டி என் வீட்டை விட்டு என்னை விட்டு எங்கயும் போக கூடாது போகவும் விட மாட்டேன். உனக்கு பிடிச்ச மாறி என்ன நான் மதிக்கிட்டேன் பட் எனக்காக நீ ஒண்ணே ஒன்னு மட்டும் சேரை தேவி "

"என்ன பண்ணனும் மஹி "

"எப்பவுமே நீ எதுக்காகவும்  அழுகாத அதை என்னால தாங்கிக்க முடில "

சேரி அழுகலை என்று சொல்லி தென் கண்களை துடைத்துக்கொண்டாள் இந்து .

அப்பொழுது அவள் எதிர்பார்க்காத பொழுது அவள் கழுத்தில் பொன்னால் ஆனா தாலியை அணிவித்தான் அவள் கணவன் அதை மகிழ்ச்சி ததும்பிய கண்களுடனும் நாணத்தால் சிவந்த கன்னங்குளடனும் ஏற்றுக்கொண்டாள் . அதை பார்த்த மஹி அதை தனது மொபைல்  போனில் selfie எடுத்துக்கொண்டான் .

அனைவரும் வீடு சென்றவுடன் பயங்கர அசதியில் தூங்கி விட்டனர் . மஹி இந்துவின் வாழ்க்கை அனைவரது ஆசியுடன் அன்று இனிதே துவங்கியது .

இந்து தனது கார்மெண்ட்ஸ் கொம்பனியை பெரிதாக விரிவு படுத்தினாள் மஹி அவன் வேலை செய்த கம்பனிக்கு இளம் வயதிலேயே CEO ஆகி புகழின் உச்சியை அடையும் பொழுது அவனுக்கு அழகை இரு பூக்குவியலை இந்து பரிசாக அழித்தால் .ஒரே பிரசவத்தில் இந்துவுக்கு முகில்மதி முகிலன் இருவரும் அவதரித்தனர். முகில்மதி மஹியை போலவும் முகிலன் மதியை குணத்திலும் கொண்டு பிறந்து இருந்தனர் . மஹியின் சேட்டைகளெல்லாம் இன்றும் தொடர்ந்தது ஆனால்  இன்றும் 

எப்பொழுது இந்து தேவியாரின் மை விழியை பார்கிறானோ அப்பொழுது அவன் மே மறந்து போவான் அவளும் அவன் சேட்டைகளில் மே மறந்து ரசித்து ரசித்து வாழ்ந்தனர் அவர்களது வாழ்க்கையை ..........

This is entry #06 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - Deivaa Adaikkappan

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.