Short story contest 2017

நான்காம் சில்சீ சிறுகதை போட்டிக்கான அறிவிப்பு!

{tab title=சிறுகதை போட்டி!}

நான்காம் சில்சீ சிறுகதை போட்டிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

கடந்த ஆண்டுகளைப் போலவே, வாசகர்கள் அனைவரும் இந்த வருடமும்  கதைகள் பகிர்வது, கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்வது, மதீப்பீடு செய்வது என எல்லா விதத்திலும் பங்களித்து போட்டியை வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம்.

வ்வருட போட்டிக்கான தலைப்புகள் மூன்று பிரிவுகளாக (categories) பிரிக்க பட்டுள்ளன.

1. தலைப்பு சார்ந்த கதை (Title based story)

கீழே கொடுக்க பட்டிருக்கும் தலைப்புக்கு ஏற்ப கதை எழுத வேண்டும். [ அதாவது கதையின் கரு என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் கதைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்று சரியாக பொறுந்த வேண்டும் ]

1. கணவனின் மறுப்பக்கம்

2. நலம் நலமறிய ஆவல்

3. காதலியா மனைவியா...!

4. என் கணவன் என் தோழன்

5. மனைவி ஒரு மந்திரி

 

2. கரு சார்ந்த கதை (Theme based story)

கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பட்டியலில் இருந்து ஏதேனும் ஒரு கருவை தேர்ந்தெடுத்து கதையை எழுத வேண்டும். [ அதாவது கதையின் மைய்ய கரு, கீழே இருக்கும் பட்டியலில் இருக்கும் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். ] 

1. காதல் / திருமண வாழ்க்கை

2. நட்பு

3. பள்ளி / கல்லூரி நாட்கள்

 

3. சூழ்நிலை கதை (Situation story)

1. கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

தையை கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு வரிகளை கொண்டு தொடங்க வேண்டும்....

1. மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

 

2. பழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த ...." 

 

ங்கே இருந்து கதையை தொடருங்கள்.

 

2. முடிவுக்கான கதை

தையின் இறுதி வரி, கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருக்கும் ஏதேனும் ஒரு வரியாக இருக்க வேண்டும்....

1. "என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றாள் அவள்.

 

2. "எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

 

தையின் இறுதி வரி இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும்.

சூழ்நிலைக் கதைகளுக்கான வரிகளை copy செய்ய இங்கே கிளிக் செய்யவும். 


போட்டியில் பங்கேற்க, உங்களுக்கு பிரியமான வகையை தேர்வு செய்து கதையை எழுதுங்கள். உங்கள் சிறுகதையை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் இமெயில் ஐடிக்கு சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் கதைகள் மேலே உள்ள எந்த பிரிவை  சார்ந்தது என்றும் குறிப்பிடவும்.

 

கதைகள் சமர்ப்பிக்க கடைசி தேதி 28 பிப்ரவரி 2017.

 

முடிவுகள் மார்ச் எட்டாம் தேதி வெளியிடப் படும்.

முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்!

முடிவுகள் மார்ச் இருபத்தி இரண்டாம் தேதி வெளியிடப் படும்.

 

பரிசு:

முதல் பரிசு - ரூ .2000/-

இரண்டாம் பரிசு - ரூ .1000/-

மூன்றாம் பரிசு - ரூ 500/-

 

ஆறுதல் பரிசு [ 10 பேருக்கு ] - தலா ரூ 100 /-

 

சிறப்பு பரிசு [ மேலிருக்கும் பரிசு பட்டியலில் இல்லாத போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும் ] - தலா ரூ 50 /-

 

தைகள் கதை கரு, எழுத்து நடை, எழுதப் பட்டிருக்கும் விதம், பிழை இல்லாமல் எழுதுதல் என எல்லா அடிபடையிலும் பரிசீலனை செய்யப் படும்.

 

நோக்கம் :

ந்த போட்டியின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வர ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற ஆர்வமே ஆகும்.

எனவே போட்டியில் பங்கேற்று சிறப்பாக்குங்கள் அல்லது கதை எழுதும் திறமை கொண்ட உங்கள் நண்பர்கள் / உறவினர்களை பங்கேற்க சொல்லுங்கள்!

 

கடந்த கால போட்டி விபரங்கள் :

2013 - 14http://www.chillzee.in/chillzee/chillzee-contests/short-story-contest

2014 - 15http://www.chillzee.in/chillzee/chillzee-contests/short-story-contest-pongal-2015

2015 - 16http://www.chillzee.in/chillzee/chillzee-contests/short-story-contest-2016

 

{tab title=கேள்விகள் மற்ற விபரங்கள்}

கேள்விகள்

1. ஆங்கிலம் அல்லது தமிங்கலத்தில் கதைகள் அனுப்பலாமா?

கதைகளை தமிழில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

Google இணையத்தளத்தில் இருக்கும் input tools http://www.google.com/inputtools/try/ பயன்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்யலாம்.

 

2. ஒருவர் ஒரு கதை தான் அனுப்ப வேண்டுமா?

இல்லை எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

 

3. கதைகள் பிரசூரிக்கப் பட்டபின், கதையில் சிறு மாற்றங்கள் செய்ய இயலுமா?

இல்லை பிரசூரிக்கப் பட்ட பின் மாற்றங்கள் செய்ய இயலாது.

 

4. கதை எத்தனை பக்கங்கள் வரை இருக்கலாம்?

கதைகள் குறைந்தது chillzee.inல் ஒரு பக்கம் அளவிலாவது இருக்க வேண்டும்.

[ Wordல் லதா font 9 sizeல் 2 பக்கங்கள் ]

அதிகபட்ச பக்கங்களுக்கு எந்த வரையறையும் இல்லை.

 

5. யாரெல்லாம் போட்டியில் பங்கேற்கலாம்?

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்.

 

6. எந்த தமிழ் font வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாமா?

Tamil Unicode font பயன்படுத்தவும்.

 

7. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு உள்ளதா?

இல்லை, இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.

 

மேலும் கேள்விகள் இருந்தால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்னும் மின்-அஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

 

விபரங்கள் & நிபந்தனைகள் :

1. அனுப்பப் படும் கதைகள் உங்களின் சொந்த கதையாக இருக்க வேண்டும். நகல் அல்லது அங்கீகரிக்கப்படாத கதைகள் ஏற்கப்பட மாட்டாது.

(Send only original entries and we do not accept any copied or unauthorized work.)

 

2. பிரசூரிக்கப் பட்ட பின் அது அனுப்பியவரின் கதை அல்ல என்று தெரிய நேர்ந்தால், அது தகுதி நீக்கம் செய்யப் பட்டு, போட்டியில் இருந்து நீக்கப் படும்.

(If a story is found to be an un-original work, it will be disqualified and will not be included as part of the contests.)

 

3. கதை எந்த தவறான , இனவெறி , வன்முறை , அரசியல், தீங்கான அல்லது வெளிப்படையான மொழி அல்லது பொருள் கொண்டதாக இருக்க கூடாது.

(The story should not contain any abusive, racist, violent, political, defamatory or explicit language or content.)

 

4. கதை ஏற்கனவே வேறு எந்த வலைத்தளம் அல்லது ஊடகங்களில் வெளிவந்ததாக இருக்க கூடாது.

(The story shouldn't be already published in any other website or media.)

 

5. போட்டிக்கு அனுப்பப் படும் கதைகளில் பிரசுரிக்க ஏற்ற கதைகளை தேர்வு செய்யும் உரிமை chillzee.inற்கு உண்டு.

(Chillzee.in reserves right to select stories for publishing.)

 

6. கருத்து வேறுபாடுகள் / குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், Chillzee.in இறுதி முடிவு எடுக்கும் உரிமை பெற்றிருக்கிறது.

(Chillzee.in reserves right to take decision in case of any conflicts / confusion.)

 

7. போட்டியை நிறுத்த அல்லது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற ChillZee.in’க்கு முழு உரிமை உண்டு.

(ChillZee.in reserves the absolute right to withdraw the contests or alter any of the terms and conditions of the contest at any time without giving any prior notice.)

 

{tab title=போட்டி பதிவுகள்}

01. நெகிழும் நிலவுகள்..!! - ப்ரியா 

02. அன்று வந்ததும் இதே நிலா! – புவனேஸ்வரி கலைசெல்வி 

03. நலம் நலமறிய ஆவல் – கீர்த்தனா

04. அதை ஏனோ மறைக்கிறாய்!! - விமலா தேவி

05. உயிரென நான் இருப்பேன் - லேகா

06. மெய் மறந்தேன் மை விழி பார்வையாலே - Deivaa Adaikkappan

07. என் கணவன் என் தோழன் - ஸ்ரீ

08. மதிப் பெண்ணே! - ஆர்த்தி N

09. என்னுள்ளே பொழியும் தேன்மழை! – புவனேஸ்வரி கலைசெல்வி

10. நினைவுச் சுழல் - ஆர்த்தி R

11. மறக்க முடியுமா? - ஜான்சி

12. இனி தொடங்கும்... ஒரு இனிதான தொடக்கம்...!! - சித்ரா.வெ.

13. என் கணவன் என் தோழன் - டோனா

14. என்னுள் நீ வந்தாய்... - அனிதா சங்கர்

15. உன்னவிட ஒசந்தது ஒன்னுமில்ல – புவனேஸ்வரி கலைசெல்வி

16. நிஜமும், நிழலும் - ஜான்சி

17. திருமண பந்தம் - மங்கலஷ்மி

18. நம்பிக்கைப் பூக்கள் - ஆர்த்தி R

19. காதல் - மங்கலஷ்மி

20. காதலியா...,மனைவியா...! - அனிதா சங்கர்

21. நலம்நலம் அறிய ஆவல் - மங்கலஷ்மி

22. செல்(வி)வன் தொடங்கி திரு(மதி) வரை - ஸ்ரீ

23. அன்புத்தோழி நீ.. ஆலம் விழுது நீ.. - தங்கமணி சுவாமினாதன்

24. காத்திருந்த காதல் - எஸ்.ஐஸ்வர்யா

25. நவம்பர் நாள்கள் - விசயநரசிம்மன்

26. மையல் பாதி உன்னோடு - அன்னா ஸ்வீட்டி

27. காற்று போன பலூன் - வத்சலா

28. மனைவி ஒரு மந்திரி - மங்கலஷ்மி

29. சுந்தரி பெண்ணே…!!! - வசுமதி

30. என் கணவர் என் தோழன் - அபிநயா

31. என் விழிவழியில் நீ...!!! - வசுமதி

32. சண்டைகள் கூட சாரலடா நட்பில்..!! - டோனா

33. எனக்காக பிறந்தாயோ எனது அழகா - அபிநயா

34. என் காதல் தீ - அனிதா சங்கர்

35. 60லும் காதல் வரும் - VJG

36. நட்புக்குள் காதல் மலர்ந்தது - Deivaa Adaikkappan

37. என் முகவரி மாற்றிவிட்டாய்..!! - சித்ரா.வெ.

38. நீதி வேண்டும் - ஜான்சி

39. சுகமான கனவுகள்! சுடும் நிஜங்கள்!! - மது

40. என்னவென்று சொல்வதம்மா - பூஜா பாண்டியன்

41. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன மகளே ! – புவனேஸ்வரி கலைசெல்வி

42. புது உறவு - எஸ்.ஐஸ்வர்யா

43. அவன் கொடுத்த சாபம் - அமுதா

44. முதன் முறையாக பார்த்த போது... - ஜான்சி

45. அபூர்வ வரத்தின் ஆபத்து - ஷிவானி

46. உனது விழியில் எனது காதல் - சஹானி

47. பெண் என்ற பூகம்பம் - அனிதா சங்கர்

48. வாழவைத்த காதல் - மகேஸ்வரி

49. காதல் கணவா - சுஜி பிரபு

50. கண்ணீர்த் துளிகள் - K.சௌந்தர்

51. உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்

52. கணவனின் மறுபக்கம் - எஸ்.ஐஸ்வர்யா

53. மனைவி ஒரு மந்திரி - ஸ்ரீ

54. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு - VJG

55. இந்த தேடல் அவசியமா? - ரேவதிசிவா

56. என் கணவன் என் தோழன் - பூஜா பாண்டியன்

57. உள்ளம் ஒன்றே என்னுயிரே - ப்ரதீபா

58. நலம் நலமறிய ஆவல் - ரேவதிசிவா

59. கணவனின் மறுபக்கம் - தஞ்சை சீனி அரங்கநாதன்

60. காதல் வெண்ணிலா கையில் சேருமா? – கீர்த்தனா

61. சகி(ஹி) நீயடி..! - ஆர்த்தி N

62. நம்முள் பூத்த காதல் எங்கே - லேகா

63. வாழ்வின் ஒரு கோணம் - ரேவதிசிவா

64. என் 'மண' வானிலே - லக்ஷ்மி சங்கர்

65. பூவிழி - மலர்

66. ருத்ர வீணை - பூஜா பாண்டியன்

67. புதுமை பெண் - பத்மினி

68. மனைவி ஒரு மந்திரி - VJG

69. மூன்றெழுத்து கெட்ட வார்த்தை - புவனேஸ்வரி கலைசெல்வி

70. நட்பின் இலக்கணம் - VJG

71. நீ நான் அவன் - அம்ரித சாகரி

72. என் கணவன் என் தோழன் - ரேவதிசிவா

73. உயிரூற்று - தமிழ்தென்றல்

74. பகிர்வன் - மனோ ரமேஷ்

75. காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி

76. ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமி

77. உன் கைகள் கோர்த்து உன்னோடு வாழ - சுஜி பிரபு

78. யானை மனைவி - பூர்ணிமா செண்பகமூர்த்தி

79. தெய்வத்தின் நலம் வேண்டி... - சித்ரா.வெ.

80. கணவனின் மறுபக்கம் - மலர்

81. மன்னிப்பாயா???? - வத்சலா

82. அழகிய கனாக்காலம்... - டோனா

83. மறப்பேன் என்றே நினைத்தாயோ - வத்சலா

84. நலம் நலமறிய ஆவல்... - வசுமதி

85. 2.2 - சுபஸ்ரீ

86 - பவி வெட்ஷ் ஆதி - பத்மினி

87. கணவனின் மறுபக்கம் - ஸ்ரீ

88. தர்மபத்தினி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

89. பெண் என்னும் மங்கைக்குள் - தேவி

90. நலம் நலமறிய ஆவல் - லாவண்யா

91. யார் சுமங்கலி - பூஜா பாண்டியன்

92. இனியவன் - ஜான்சி

93. காதலடி நீ எனக்கு!!! - அம்ரித சாகரி

94. உன்னோடு பின்னோடும் நெஞ்சம் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

95. அரளிப்பூ - கற்பகம்

96. சொல்லாத சொல்லெல்லாம் - வத்சலா

97. பெண்ணுக்கு பெண் எதிரியோ...??? - வசுமதி

98. ஏக்கம் - சித்ரா.வெ.

99. நட்புக்குள்ளே காதல் - திவ்யா பிரபாகரன்

100. அவளும் நானல்லவா - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

101. கண்டுகொண்டேன் என்னவளை - பத்மினி

102. சீதையின் இராவணன் - புவனேஸ்வரி கலைசெல்வி

103. அவசர முடிவினால் முறிந்த நட்பு - அனிதா தேவராஜ்

104. காதலியா மனைவியா? - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

105. நாளை வருவான் என் தலைவன் - நித்யா பத்மநாதன்

106. கணவனின் மறுபக்கம் - சாந்தி சேகரன்

107. காதலிக்கும் பெண்ணின் கைகள் - யோகா பாலாஜி

108. அக்னி - நீர்ஜா

109. கணவனின் மறுப்பக்கம் - நித்யா மணி

110. குணப்படுத்துறேன்... - பவ்யஸ்ரீ

111. கணவனின் மறுபக்கம் - லேகா

112. நலம் நலமறிய ஆவல் - ஷிவானி

113. யார் அதிர்ஷடசாலி? - அனிதா தேவராஜ்

114. கண்ணே கலைமானே - சித்ரா

115. என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க - எஸ். ஜெயசுதா மனோஜ்குமார்

116. 4,3,2,1 - ஜானகி

117. ‘நலம், நலமறிய ஆவல்’! - ஜெயா பத்மநாபன்

118. கணவனின் மறுப்பக்கம்! - சரளா சத்யராஜ்

119. நலம்.. நலம் அறிய ஆவல்.. - ஷக்தி

120. மனமாற்றம் - ஜான்சி

121. பக்கெட் சுந்தரி - ஷிவானி

122. கணவனின் மறுபக்கம் - ஐஷ்வா

123. தூரிகை - துளசி

124. காதல் கொன்றேன் - ஐஷ்வா

125. மனைவி ஒரு மந்திரி - ஜான்சி

126. பி.ஏ. பாஸ்! - அபிஷேக்

127. நக்ஷத்திரா..!! - வசுமதி

128. காதல் முகம் பார்ப்பதில்லை.. - சித்ரா.வெ.

129. காதலியா மனைவியா - ப்ரீத்தீ

130. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - ஜெய்

131. கலையரசி - சுபஸ்ரீ

132. டிஜிட்டல் காதல் - சித்திக்

133. கணவன் என்ற சொல்லுக்கு... - ஜெய்

134. மாய நதி.. - ப்ரதீபா

135. காதலியா மனைவியா? - ஜான்சி

136. அங்கீகாரம் - தமிழ்தென்றல்

137. கலை எனும் நான்.. கலை சார் - இரசல்

138. நினைக்காத நாளில்லையே... - அம்ரித சாகரி

139. ஒரு தென்றல்... புயலாகி.... - ஜெய்

140. மனம் தேடும் பொற்காலம் – ஜெனிற்றா

141. ஆரம்ப ஜோதி - கௌரி

142. மனைவி ஒரு மந்திரி - ராசு

143. உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது? – புவனேஸ்வரி கலைசெல்வி

144. நட்பு - நிவேதா கார்த்திகேயன்

145. எதிரும் புதிரும் - சித்திக்

146. நலம் நலமறிய ஆவல் – மீராராம்

147. உனக்காகவே நானடி! – சமீரா

148. நெஞ்சமும் மலர்ந்து போகும் நட்பில் - வளர்மதி

149. நலம் நலமறிய ஆவல்! - உஷா

150. எனக்கெனவே நீ கிடைத்தாய்..!! - சித்ரா.வெ.

151. நலம் நலமறிய ஆவல்! - நீலா

152. மலர்ச்சி..?! மறுமலர்ச்சி..!! - ப்ரியா

153. இடுக்கண் களைவதாம் நட்பு - சித்ரா.வெ.

154. மண்ணின் மைந்தன் - ராஜஸ்ரீரம்யா

155. மோனா லிசா புன்னகை - பிந்து வினோத்

156. கன்னத்தில் ஒன்னே ஒன்னு - பிந்து வினோத்

157. இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்

158. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்

159. பசும்பொன்னை, பித்தளையா..! - பிந்து வினோத்

160. நீ பாதி... நான் பாதி...! - பிந்து வினோத்

{tab title=போட்டி முடிவுகள்}

னைவருக்கும் வணக்கம் smile

நன்றி! நன்றி! நன்றி!

நடுவர்கள்!

டுவர்களாக இருந்து சிறந்த கதைகளை தேர்வு செய்ய உதவிய,

வள்ளி, மனோ ரமேஷ் & சத்யா

மூவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

 

வாசகர்கள்!

பின்னூட்டம் போல ஒரு எழுத்தாளருக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம் வேறு இருக்க இயலாது.

சின்ன சின்ன வார்த்தைகளால் எழுத்தாளர்களின் கிரீடத்தில் அழகிய விலை மதிப்பில்லாத கற்களை பதித்த கருத்து பதிவாளர்களுக்கு எங்களின் பணிவான நன்றிகள்!

 

நட்பு எழுத்தாளர்!

ரு வேளை போட்டி பதிவுகளின் நடுவே இடைவெளி வந்து விடுமோ என்ற எண்ணத்தில், அதற்கு தயாராக இருக்க என நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக தன் கதைகளை பகிர்ந்த பிந்து வினோத்திற்கு எங்களின் அன்பான நன்றிகள்!

வாழ்த்துக்கள்!

எழுத்தாளர்கள்:

சிறுகதைகள் எழுதி உங்களின் வர்ணஜாலங்களை கண் முன் கொண்டு வந்து எங்களின் வாழ்வை வசந்தமாக்கிய எழுத்தாளர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

 

பாராட்டுக்கள்!

முன் தள அணி [Front-end team]:

போட்டிக்கு சிறப்பான தலைப்புகளை கொடுத்ததுடன், 114 நாட்களாக கதைகள் பதிவு, பகிர்வு, கருத்து என தொய்வில்லாமல் உழைத்த தேன்மொழி & அணிக்கு பாராட்டுக்கள்.

 

பரிசு மழை!

கொடுப்பதை மனமார அள்ளிக் கொடுப்பது நம் தமிழர் பண்பாடு!

அதை பின்பற்றி அறிவித்த பரிசில் சின்ன மாற்றங்களையும், புதிய பரிசுகளையும் சேர்த்திருக்கிறோம்.

இது போட்டியில் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

 

பரிசு விபரங்கள்!

ஆக்க உணர்வாளர்கள் [Enablers] - ₹300/-

டுவர்களாக இருந்து நடுநிலையுடன் வெற்றியாளர்களை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கு எங்களின் அன்பான சிறிய பரிசு

வள்ளி, மனோ ரமேஷ், சத்யா - மூவருக்கும் தலா ₹100/-"

 

கருத்து பதிவாளர்கள் [Top comment posters] - ₹300/-

திக அளவில் கருத்துக்களை பகிர்ந்து போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவியவர்களுக்கு இது எங்களின் பணிவான சின்ன பரிசு

தமிழ் தென்றல், ஜான்சி, மதுமதி - மூவருக்கும் தலா ₹100/-"
 

முன்-பறவைகள் [Early Birds] - ₹500/-

மூன்றரை மாதங்கள் சென்ற போட்டியில், அறிவிப்பு வந்த உடன் கதைகளை அனுப்பி, போட்டி சிறப்பாக துவங்க உதவிய 'முன்-பறவைகளுக்கு' இது எங்களுடைய சின்னஞ்சிறு பரிசு!

"""

ப்ரியா
புவனேஸ்வரி கலைசெல்வி
கீர்த்தனா
விமலா தேவி
லேகா
தெய்வா அடைக்கப்பன்
ஸ்ரீ
ஆர்த்தி N
ஆர்த்தி R
ஜான்சி

த்து பேருக்கும் தலா ₹50/-

 

போட்டி வெற்றியாளர்கள்:

சிறப்பு பரிசு - மகிழ்வூட்டும் கதை - ₹200/-

உஷா - 149. நலம் நலமறிய ஆவல்! "

மூகத்திற்கு வேண்டிய நற்பண்புகளை, செய்திகளை எடுத்து சொன்ன இக்கதை இந்த ஆண்டின் சிறப்பு பரிசினை தட்டி செல்கிறது!

 

புதுமுக எழுத்தாளர்களுக்கான பரிசு - ₹500/-

2 பேருக்கு தலா ₹250/-

துளசி - 123. தூரிகை "

[Bank transfer - Rs. 250/-]

ளிமையான ஆனால் இனிமையான முறையில் ஒரு குடும்பத்தின் சராசரி நிகழ்வை எடுத்து சொன்ன தூரிகை கதைக்காக அறிமுக எழுத்தாளர் பரிசினை பெறுகிறார் துளசி.

 

சித்திக் - 145. எதிரும் புதிரும் "

[Amazon GV - Rs. 250/-]

மாணவரின் பார்வை வழி கல்வித் துறையின் நிறை குறைகளை சுட்டிக் காட்டிய எதிரும் புதிரும் கதைக்காக அறிமுக எழுத்தாளர் பரிசினை பெறுகிறார் சித்திக்.

 

ஐந்தாம் பரிசு - ₹2750/-

55 பேருக்கு தலா ₹50/-

"""

அனிதா தேவராஜ்

[Amazon GV - Rs. 50/-]

அபிநயா

[Flipkart GV - Rs. 50/-]

அபிராமி குமாரஸ்வாமி

[Amazon GV - Rs. 50/-]

அபிஷேக்

 

அமுதா

[Amazon GV - Rs. 50/-]

அம்ரித சாகரி
ஆர்த்தி N

[Amazon GV - Rs. 100/-]

ஆர்த்தி R

[Amazon GV - Rs. 100/-]

இரசல்

[Flipkart GV - Rs. 50/-]

எஸ். ஜெயசுதா மனோஜ்குமார்

[Amazon GV - Rs. 50/-]

எஸ்.ஐஸ்வர்யா

[Amazon GV - Rs. 50/-]

ஐஷ்வா

[Amazon GV - Rs. 50/-]

கற்பகம்

[Bank transfer - Rs. 50/-]

கீர்த்தனா

[Flipkart GV - Rs. 100/-]

கௌரி
சமீரா
சரளா சத்யராஜ்

[Flipkart GV - Rs. 50/-]

சஹானி

[Bank transfer - Rs. 50/-]

சாந்தி சேகரன்
சித்ரா

[Flipkart GV - Rs. 50/-]

சுஜி பிரபு
ஷக்தி
ஷிவானி

[Fipkart GV - Rs. 50/-]

K.சௌந்தர்

[Bank transfer - Rs. 50/-]

ஜெனிற்றா

[Amazon GV - Rs. 50/-]

ஜெயா பத்மநாபன்

[Flipkart GV - Rs. 50/-]

டோனா
தங்கமணி சுவாமினாதன்

[Amazon GV - Rs. 50/-]

தஞ்சை சீனி அரங்கநாதன்

[Amazon GV - Rs. 50/-]

திவ்யா பிரபாகரன்

[Amazon GV - Rs. 50/-]

தெய்வா அடைக்கப்பன்
தேவி
நித்யா மணி
நிவேதா கார்த்திகேயன்

[Amazon GV - Rs. 50/-]

நீர்ஜா

[Amazon GV - Rs. 50/-]

பத்மினி செல்வராஜ்

[Bank transfer - Rs. 50/-]

பவ்யஸ்ரீ
பூஜா பாண்டியன்
பூர்ணிமா செண்பகமூர்த்தி

[Amazon GV - Rs. 50/-]

ப்ரதீபா

[Amazon GV - Rs. 50/-]

ப்ரியா

[Flipkart GV - Rs. 100/-]

ப்ரீத்தீ
மகேஸ்வரி
மங்கலஷ்மி

[Amazon GV - Rs. 50/-]

மலர்
மீராராம்
முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
யோகா பாலாஜி

[Amazon GV - Rs. 50/-]

ராசு

[Flipkart GV - Rs. 50/-]

ராஜஸ்ரீரம்யா
லக்ஷ்மி சங்கர்
லாவண்யா
வி.ஜெ.ஜி
விசயநரசிம்மன்

[Amazon GV - Rs. 50/-]

விமலா தேவி

[Bank transfer - Rs. 100/-]

 

நான்காம் பரிசு - ₹1000/-

10 பேருக்கு தலா ₹100/-

"""

 

லேகா - 5.உயிரென நான் இருப்பேன்

[Amazon GV - Rs. 150/-]

அனிதா சங்கர் - 47.பெண் என்ற பூகம்பம்

[Amazon GV - Rs. 100/-]

தமிழ்தென்றல் - 73.உயிரூற்று

[Amazon GV - Rs. 200/-]

ரேவதிசிவா - 63.வாழ்வின் ஒரு கோணம்

[Bank transfer - Rs. 100/-]

ஜானகி - 75. காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ

[Flipkart GV - Rs. 100/-]

 

மூன்றாம் பரிசு - ₹750/-

3 பேருக்கு தலா ₹250/-

வசுமதி - 127.நக்ஷத்திரா..!!"

னதை பதற வைக்கும் சமூக குற்றங்களை படம் பிடித்து காட்டும் கதை.

 

ஸ்ரீ - 87.கணவனின் மறுபக்கம் / 53.மனைவி ஒரு மந்திரி"

[Flipkart GV - Rs. 300/-]

ன அழுத்தம் நிறைந்த இன்றைய உலகிலும் சரி, குடும்பத்தினரை நிர்வகிப்பதிலும் சரி மனைவியின் பாத்திரத்தை சொல்லும் கதைகள்.

 

அன்னா ஸ்வீட்டி - 26.மையல் பாதி உன்னோடு"

னதை மயக்கும் அழகிய கதை.

 

இரண்டாம் பரிசு - ₹1500/-

3 பேருக்கு தலா ₹500/-

சித்ரா.வெ. - 79.தெய்வத்தின் நலம் வேண்டி..."

[Flipkart GV - Rs. 500/-]

மூகத்தின் கடை நிலைக்கு செல்ல இருந்து தப்பிய பெண், தன்னை அந்த நிலையில் இருந்து காப்பாற்றி, அதனால் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கு உதவும் இந்த கதையின் மூலம் நடுவர்களின் மனதை கவர்ந்து இரண்டாம் பரிசு பெறுகிறார் சித்ரா.வெ.

 

புவனேஸ்வரி கலைசெல்வி - 9.என்னுள்ளே பொழியும் தேன்மழை! / 41.எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன மகளே!"

ன்னுடைய முற்போக்கான சிந்தனைகளாலும், தந்தை மகள் உறவை அழகாய், அழுத்தமாய் சொன்ன விதத்தாலும் நடுவர்களின் ஒருமனதான முடிவில், இரண்டாம் பரிசை பெறுகிறார் புவனேஸ்வரி.

 

ஜெய் - 130.கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே"

[Amazon GV - Rs. 500/-]

திருமணம் என்பது மனங்கள் இணையும் வைபவமாக இல்லாமல் சந்தையாக மாறினால், மெல்லிய இனம் என பெண் அமைதியாக இருக்க வேண்டுமா என்ன? பொங்கி எழக் கூடாதா? முற்போக்கான பெண்ணிய சிந்தனைகளில் நடுவர்களின் பாராட்டுகளுடன் இரண்டாம் இடத்தையும் பெறுகிறார் ஜெய்.

 

முதல் பரிசு - ₹2000/-

2 பேருக்கு தலா ₹1000/-

 

ஜான்சி - 11.மறக்க முடியுமா? / 38.நீதி வேண்டும் / 16.நிஜமும், நிழலும் / 125.மனைவி ஒரு மந்திரி"

[Amazon GV - Rs. 1700/-]

நிஜத்தில் நடந்த குழப்பங்கள், சமூக குறை நிலைகள், முற்போக்கு சிந்தனைகள், அழுத்தமான திட்டமிடல்கள் என பல பரிமாணங்களில் கதைகள் கொடுத்து நடுவர்களின் ஒட்டுமொத்த மனதை வென்று முதல் பரிசை பெறுகிறார் ஜான்சி!

 

வத்சலா - 27.காற்று போன பலூன் "

[Bank transfer - Rs. 1000/-]

பிறரின் கேலி கிண்டல்களை எதிர் கொண்டு, வெற்றி பெற்று, அதே நிலையில் இருக்கும் மற்றவரையும் மேலே கொண்டு வர உதவும் இந்த நற்சிந்தனை & பாசிட்டிவ் கதையினால் நடுவர்களை கவர்ந்து முதல் பரிசை பெறுகிறார் வத்சலா.

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள் & வாழ்த்துக்கள்! smile

ழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எங்களால் முடிந்த அளவில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் இயக்கும் chillzee.in தளம், இந்த போட்டியின் மூலம் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலேனும் ஊக்கம் கொடுத்திருக்கும் எனும் நம்பிக்கையுடன் & மன நிறைவுடன் இந்த போட்டியை நிறைவு செய்கிறோம்!

உங்கள் அனைவரின் ஆதரவு & ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி! smile

 

{/tabs}

{jcomments on}

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.