"பேசுங்க.... உதய்.... நான் கீழே இருக்கேன்.... நீங்க பேசிட்டு வாங்க.... நாம கிளம்புவோம்....”
“ஓகே டா.... பைவ் மினிட்ஸ்ல வந்திருவேன்....”
“பரவாயில்லை மெதுவா பேசிட்டு வாங்க....”
மாடி படியில் இறங்கி வரும் போதும் நந்திதாவின் மனம் சந்தோஷத்தில் பரபரத்துக் கொண்டு தான் இருந்தது.... உதய் அவளின் அருகே இருந்தால் படபடப்பிற்கு என்ன குறைவு...
அவனை பற்றி நினைத்தாலே என்ன என்று சொல்ல முடியாத இனிமை அவளினுள் வந்து விடுகிறது...
கணவனை பற்றி நினைத்தபடியே அவள் அங்கே உலாவிக் கொண்டிருக்க, எங்கேயோ இருந்து ஏதோ ஓசைக் கேட்டது...
என்ன என்று புரியாமல் விழித்தவள், சத்தம் வந்த திசையை பார்த்து அ
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/7045-malargal-nanainthana-paniyale-26" rel="alternate">Episode # 26
{kunena_discuss:843}