(Reading time: 2 - 3 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - சிவாஜிதாசன்

Chillzee Stars 2017 

 

சிவாஜிதாசன் @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 0

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 1

சிறுகதைகள் - 4

 

மேலியா எனும் விறுவிறுப்பான தொடர் மூலம் 2016ல் நமக்கு அறிமுகமான சிவாஜிதாசன், இந்த ஆண்டு, அமேலியா மற்றும் அவரின் வரலாற்று தொடர் 'சாம்ராட் சம்யுக்தன்' என இரண்டுக்குமாய் 33 அத்தியாயங்கள் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்.

 

 

சிவாஜிதாசன் @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

-

புதிய தொடர்கதைகள்:

1. சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/samrat-samyuktan

பழைய தொடர்கதைகள்:

1. அமேலியா - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/amelia

சிறுகதைகள்:

1. பேசா மடந்தையே ! - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9921-tamil-short-story-pesa-madanthaiye

2. எதிர்பார்ப்புகள் - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9844-tamil-short-story-ethirpaarppugal-sivajidasan

3. வளர்த்த கடா - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9745-tamil-short-story-valartha-kada-sivajidasan

4. மசாலா கபே - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal//stories/tamil-siru-kathaigal/9609-சிறுகதை-மசாலா-கபே-சிவாஜிதாசன்

 

சிவாஜிதாசன் @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 01 ( சாம்ராட் சம்யுக்தன் )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 03 ( சாம்ராட் சம்யுக்தன் )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - அமேலியா - 18 ( அமேலியா )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - அமேலியா - 14 ( அமேலியா )

5. பிரபலமான தொடர்கதை - அமேலியா

 

2018 ஆம் ஆண்டில் உங்களின் chillzee பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவாஜிதாசன்!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.