Chillzee Stories Memorable quotes collection - 04 - April 2016

1.
கணக்கிலேயும் சால்வ் செய்ய முடியாத விஷயங்கள் இருக்கே! இப்போ டிவிஷன் பை ஜீரோக்கு பதில் இன்டேபனைட் தானே? அப்போ நீ சொல்ற லாஜிக் தப்பா இருக்கே!
"எல்லாம் சரியா தான் இருக்கு! ஜீரோன்னா என்ன ஒண்ணுமே இல்லைன்னு அர்த்தம்! ஒண்ணுமே இல்லாத விஷயத்தை வச்சு தலையை பிச்சுகிட்டா அது இன்டேபனைட்டா இல்லாம வேற எப்படி இருக்கும்?"
ஷிவா அசந்து போனான்!
- BINDU VINOD - Veesum katrukku poovai theriyatha - 08 - Shared by Anusha
2.
பிடித்த வேலை சிறந்த வலி நிவாரணி
- ANNA SWEETY - Nanaikindrathu nathiyin karai - 09 Shared by Prama
3.
வீரம் என்பது இப்படி ஆண்கள்கிட்ட கற்பை காப்பத்திக்கிற விஷயம் இல்லையே .. சின்ன சின்ன பிரச்சனையில் தொடங்கி, மலையளவு பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் தன்மை கொண்டவள் பெண் ..அதுதான் பெண்ணின் வீரம்
- BUVANESWARI - Pennukkul piranthaye Sakthi Shared by Devi
4.
எல்லாம் உங்க ஆம்பளைங்க சைக்காலஜி தான்! சொந்த மனைவியை பத்தி மத்த பொண்ணுங்க கிட்ட புலம்புற வேலை தானே உங்களுக்கு எல்லாம்?
- THENMOZHI - Then'n visaranai koppugal - 03 Shared by Bindu Vinod
5.
நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஜோடிக்கா, நீ படு சீரியஸ் டைப் அவர் ஜாலி டைப்…. நீ ஹோம்லி அவர் மார்டன்… என்ன அவர் கொஞ்சம் நல்லவர் நீ ரொம்ப கெட்டவ…!
- BINDU VINOD - Kanavugal mattum enathe enathu - 15 - Shared by Anna Sweety
6.
பிடிச்ச வேலையை பிடிக்காததோட சேர்த்து செய்தா, பிடிக்காத வேலையும் பிடிச்சு போயிடும்
- USHA - Puthir podum nenjam - 08 - Shared by Devi
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.