(Reading time: 1 - 2 minutes)
Kids' Puzzles
Kids' Puzzles

Kids' Puzzles - புதிர்கள் - 09

1.

என்னிடம் பல நூறு கதைகள் இருக்கிறது. ஆனால் எதையும் என்னால் சொல்ல முடியாது.

  

நான் யார்?

 

Answer:

{spoiler 1,Click to see the ANSWER}

நூலகம் (Library)

 

{/spoiler}

   


2.

கையில் பிடிக்காமலே உடையக் கூடியது எது?

 

Answer:

{spoiler 2,Click to see the ANSWER}

கொடுத்த வாக்குறுதி (promise)

 

{/spoiler}

   


3.

நான் சுவரில் காணப்படுகிறேன், ஆனால் வண்ணம் ல்லை!

  

நான் காரின் உள்ளேயும் வெளியேயும் காணப்படுகிறேன், ஆனால் விளக்கு அல்ல!

  

நான் பார்பர் ஷாப்பில் காணப்படுகிறேன், ஆனால் கத்தரிக்கோல் அல்ல!

  

நான் விஷயங்களை பிரதிபலிக்கிறேன் ஆனால் நான் நீர் குட்டையும் அல்ல!

 

நான் யார்?

 

Answer:

{spoiler 3,Click to see the ANSWER}

கண்ணாடி (Mirror)

    

{/spoiler}

   

------------

Click for More Kids' Puzzles

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.