கதைகளுக்கு விஷுவல் கொடுத்து நம் கண் முன் நடமாட செய்யும் சக்தியைக் கொண்டது சினிமா.
பல்லாயிர மடங்கு கவர்ச்சியும், சுவாரசியங்களும் நிறைந்தது சினிமா உலகம். அந்த சினிமா உலகில் நிகழ்த்த சுவாரசியங்களின் தொகுப்புகள் இங்கே பதிவு செய்யப்படும்.
நாடு, மொழி எனும் எல்லைகள் இல்லாமல் உலகெங்கும் இருக்கும் சினிமா துறையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் இங்கே இடம் பெறும்.