Tamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க???? 🙂 - அனுஷா
மனைவி: "இன்னைக்கு என்ன செய்ய போறீங்க"?
கணவர்: "ஒன்னுமில்லை".
மனைவி: "நேத்தும் ஒன்னும் செய்யாம தானே இருந்தீங்க"!?!
கணவர்: "ஆமா, நேத்து அதை முடிக்க முடியலை, என்ன செய்றது"
மனைவி: !@#$%^&*()_+
😜😜😜😜
!@#$%^&*()
😂😂😂😂