Tamil Jokes 2020 - டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே, வாங்கிட்டு வந்தீயா??????🙂 - அனுஷா
டீச்சர் – நேத்து ஸ்கூலுக்கு வரலன்னு கேட்டதுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னீயே,
டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே,
வாங்கிட்டு வந்தீயா???
மாணவி – நான் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டேன்...
அது அவங்க கஷ்டப்பட்டு படிச்சு வாங்கினதாம்...
அதனால தரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க மிஸ்...
டீச்சர் - !@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂