(Reading time: 4 - 7 minutes)

எடையை குறைக்க’, ‘என்னை நானே மேம்படுத்திக் கொள்ள’, ‘எனக்காக சில மணித்துளிகள் செலவிட’ என்று எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

உங்கள் காரணத்திற்கு ஏற்ப உங்களுக்கான சிறு இலக்கை வரையறுத்துக் கொள்ளுங்கள்

திட்டமிட்டதுப் போல பயறிசி செய்யாமல் சாக்குப் போக்கு சொல்வது, ஒவ்வொரு நாளும் உடற் பயிற்சி செய்யாமல் இருப்பது என்பதெல்லாம் உங்கள் இலக்கை எட்ட முடியாமல் செய்யும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இலக்கில் உறுதியாக இருங்கள். அதை அடைய உழைக்கவும் செய்யுங்கள்.

 

ஆரோக்கியத்தையும் தினசரி வேலைகளை ஒன்றாக இணையுங்கள்

ஆரோக்கியமாக இருக்க ஜிம்மிற்கு செல்வது உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் ஜிம்மிற்கு செல்வது முடியாத ஒன்று அல்லது உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்றால், பழைய கால டெக்னிக்கை பின் பற்றுங்கள்!

குனிந்து வீட்டைப் பெருக்குங்கள், ஷெல்பை சுத்தம் செய்யுங்கள், ஒட்டடை அடியுங்கள், வீட்டை துடையுங்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள்!

இந்த செய்கைகள் உங்கள் தசைகளை மென்மையாக வைத்திருக்கும். , மேலும் உங்களுக்கு பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தவும் செய்யும்!

  

நல்ல ஆன்லைன் தகவல்கள்

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பல இலவச தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றது!!!! எத்தனையோ பிரபலங்கள் இலவசமாகவே தங்களின் உடற்பயிற்சி வகுப்புகளை யூ ட்யூப் போன்ற தளங்களில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற நல்ல பயிற்சிகளை கண்டுப்பிடித்து பின்பற்றுங்கள்.

  

தொடர்ந்து இப்படி ஆரோக்கியத்தைப் பேணுவது நம்பமுடியாத நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும்!

இதை பின்பற்றி தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அதனால் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து நீங்களே வியந்துப் போவீர்கள்!

முயற்சி செய்துப் பாருங்கள்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.