(Reading time: 1 - 2 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - முடிக் கொட்டும் பிரச்சனையும் ஆரோக்கிய குறைப்பாடும்

முடி கொட்டும் பிரச்சனைக்கு சில நேரங்களில் பரம்பரை மரபணுக்கள் அல்லாமல் ஆரோக்கிய குறைப்பாடும் காரணமாக இருக்கலாம்.

 

உணவு:

புரதம், இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு முடி மெலிந்து போக வழிவகுக்கும்.

 

நோய்கள்:

சில நோய்களும் முடி கொட்டுவதை ஏற்படுத்தும். அப்படி முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடிய சில நோய்கள்,

தைராய்டு

அலோபீசியா அரேட்டா (alopecia areata)

உச்சந்தலை தொற்று

தீவிர காய்ச்சல்

 

திடீரென்று அதிக எடை இழப்பதும் கூட முடி கொட்ட காரணமாக இருக்கலாம்.

 

னவே முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்பது நல்லது.

 

அப்படியும் சரியாகவில்லை என்றால் தோல் மருத்துவரை ஆலோசனை செய்வது நலம்.

    

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.