Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

4th Chillzee Short story contest 2017. Participate today!!!<br>For more details, click on the above image!
4th Chillzee Short story contest 2017. Participate today!!!
For more details, click on the above image!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்தி - 5.0 out of 5 based on 1 vote

இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்தி

Fake

மீபத்தில் தோழி ஒருத்தர் வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துக் கொண்ட தகவல் என்னை யோசிக்க வைத்தது.

என்ன தகவல்ன்னு கேட்குறீங்களா? இதோ இந்த பட செய்தி தான்!

டிச்சுட்டு சிரிக்கிறதா அழுறதான்னு தெரியலை.

இந்த செய்தி தப்புன்னு சொல்ல காலண்டர் எல்லாம் தேட வேண்டாம். ஒரு நிமிஷம் யோசிச்சாலே போதும்.

யோசிச்சு பாருங்க, லீப் இயர் தவிர எல்லா பிப்ரவரி மாசத்திலேயும் 28 நாள் தான் இருக்கும். அப்போ obviously 7 கிழமைகளும் 4 தடவை வர தான் செய்யும்!

2017ன்னு இல்லை, 2018லேயும் அப்படி தான்!

சின்ன தகவல் கூட பகிர்ந்துக் கொள்ள ஒரு வாரம் to பத்து நாள் ஆன காலம் போய் அடுத்த நேனோ செகண்ட் தெரிந்துக் கொள்ளும் வசதிகள் பேஸ்புக், வாட்ஸ்-அப், வைபர், கூகிள்+ன்னு எல்லாம் வந்திருப்பது நல்லது தான்.

ஆனால் அதை எல்லோரும் சரியா பயன்படுத்துறோமா????

நாம் பகிர்ந்துக் கொள்ளும் தகவல் சரியானது தானான்னு எத்தனை பேர் சரி பார்த்து விட்டு பகிர்ந்துக் கொள்றோம்???

சமீபத்தில் சென்னையை தாக்கிய புயல் நேரத்தில் வந்த இன்னுமொரு ஷேர் இது:

 Fake news

படிச்சதும் நான் கூட ஒரு நிமிஷம் ஆடி தான் போயிட்டேன்

ஆனால், நாசால அப்படி ஒரு ரிப்போர்ட் இல்லைன்னு நான் சொல்லனுமா!

இது போல புரளிகளை பரப்ப நாமும் துணை போகனுமா? யோசிங்க!

டுத்த முறை உங்கள் நட்பு வட்டத்தில் ஃபார்வர்டட் செய்தியை பகிரும் முன் யோசித்து விட்டு பகிருங்கள். ப்ளீஸ்....!

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Shanthi S

Add comment

Security code
Refresh

Comments  

# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திTamilthendral 2017-01-13 05:00
Unmaiyana karthu Shanthi :yes:
Purali kilappave niraiya peru avanga time spend pannuranga :angry:
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திSandhya 2017-01-10 22:13
True Shans. This is really sad state of affair and sometime irritating too :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திAarthe 2016-12-20 23:28
Very true mam.. At times its very annoying too.. Lot of fake news facepalm it's better to avoid them.. The thing is v tend to not to trust certain Msgs even if it was supposed to be true :sigh:
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 02:02
Yes Aarthe.

Ethai nambuvathu ethai nambamal viduvathunu sort our seivathu kashtamagi pochu.
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திAdharv 2016-12-20 21:47
Hi Mam, Indha mathiri unwanted messages ellam super fast ah spread agum....Ppl blindly keep forwarding these messages...Adhilum athigama kovam varavaipadhu edhu na pls forward it to "n" number of ppl in the next "n" minutes... facepalm and unmayana news kuda ippo ellam double or triple check panavendi irukk .. :thnkx: for sharing mam.
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 02:01
Very true Adharv.

Intha fwd to n numbe rof ppl e-mail era muthale circulate aguthu and still continue avathai ennanu solrathu!
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திNanthini 2016-12-20 21:35
Aamam Shans, that's true. Niraiya per enna message nu kooda padikkaamale share seivanga. Enna seirathu :)
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 02:00
Atleast we have to think before we share Nands.
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திSubhasree 2016-12-20 12:52
Romba nalla pakirvu shanthi sis
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 02:00
Thank you Subha!
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திmadhumathi9 2016-12-20 12:22
Arumaiya sonneenga yosithu sei tqvm 4 this info
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 01:59
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
+1 # TrueKiruthika 2016-12-20 10:51
So many fake news
Reply | Reply with quote | Quote
# RE: TrueShanthi S 2017-01-09 01:59
Yes Kiruthika!
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திKeerthana 2016-12-20 10:27
Exactly mam :yes:

namalum irukka moolaiya konjam use pannanum la :D
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 01:59
Thank you Keerthana.
Epovum Shans thane solvinga? Why this sudden mam?
Reply | Reply with quote | Quote
+1 # RE: NEWS-SANTHIRubini 2016-12-20 10:00
Romba sariya sollirukinga
nearya visayam fake a than iruku
nama tha yosichu forward pananum mam
Reply | Reply with quote | Quote
# RE: NEWS-SANTHIShanthi S 2017-01-09 01:58
Thank you Rubini.
Reply | Reply with quote | Quote
+1 # RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திJansi 2016-12-20 08:02
Neenga solratu sari taan.

Forwarded msgs naama forward seyyum munnaala check senju ka taan venum.... :)
Reply | Reply with quote | Quote
# RE: இந்த செய்திகளை நீங்கள் படித்(கிர்ந்)தீர்களா? - சாந்திShanthi S 2017-01-09 01:57
Yes Jansi, that's my point too :)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 24 Feb 2017 06:11 by Chillzee Team #45072
Chillzee Team's Avatar
'Chillzee blade' Anu ji special joke (!!!!) is now online at www.chillzee.in/lifestyle/fun-menu/8574-...inga-paarppom-anusha

Don't miss it friends :)
Posted: 23 Feb 2017 09:26 by Chillzee Team #45025
Chillzee Team's Avatar
தேவி மேம் சூப்பரான ஒரு ஜோக் ஷேர் செய்திருக்காங்க. மிஸ் செய்யாமல் படிங்க பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/fun-menu/8562-...hukkum-kaaranam-devi
Posted: 22 Feb 2017 08:41 by Chillzee Team #45006
Chillzee Team's Avatar
Chumma for fun unga marriage date ungaali apathi enna solluthunu www.chillzee.in/lifestyle/miscellaneous/...hi-sollum-sethi-enna pakkam poi paarunga friends :-)
Posted: 22 Feb 2017 08:33 by Chillzee Team #45004
Chillzee Team's Avatar
Sandhya ma'am's hubby - wife comedy is now online @ www.chillzee.in/lifestyle/fun-menu/8551-...band-vs-wife-sandhya.

Don't miss it friends :)
Posted: 21 Feb 2017 08:17 by Chillzee Team #44981
Chillzee Team's Avatar
WiFi namma life ai evvalavuku influence seithirukunnu Sandhya ma'am oda indraiya jokes apdichu terinjukonga friends

@ www.chillzee.in/lifestyle/fun-menu/8542-...-wi-fi-rocks-sandhya

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

MOU

EESV
14
NS
IPN

PEMP

PPK
15
MK
-

NAU

-
16
PKT
-

PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

MOU

EESV
21
UNES
IPN

Kir

PPK
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
-

Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction