(Reading time: 1 - 2 minutes)

படித்ததில் பிடித்தது - வாழத் தெரியாத கோடீஸ்வரர்கள் - ரவை

money 

1923 ஆம் ஆண்டு உலகத்தின் மிகப் பெரிய செல்வந்தர்களாக இருந்த ஒன்பதுபேர், வாழத் தெரியாத காரணத்தால், இறுதியில் என்ன ஆனார்கள், தெரியுமா?

 

1.ஸ்டீல் கம்பெனி முதலாளீ, சார்லஸ், திவாலானார்.

 

2.வியாபாரி சாமுவேல் திவாலானார்

 

3.கேஸ் கம்பெனி முதலாளி ஹோவர்ட் பைத்தியமானார்

 

4.நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் விட்னி சிறையிலிருந்தார்

 

5.பன்னாட்டு செலாவணி வங்கித் தலைவர் லியோன் தற்கொலை செய்துகொண்டார்.

 

6.கோதுமை வியாபாரி ஆர்தர், திவாலானார்.

 

7.வால் ஸ்ட்ரீட் லிவர்மோர், தற்கொலை செய்துகொண்டார்.

 

8.பெரிய தொழிலதிபர் இவான் குரூகர் தற்கொலை செய்துகொண்டார்.

 

9.அமெரிக்க ஐனாதிபதியின் கேபினெட் அமைச்சர் ஆல்பர்ட் சிறையிலிருந்தார்!

 

சம்பாதித்தால் மட்டும் போதாது, வாழத் தெரியவேண்டும்!

 

{kunena_discuss:1107}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.