(Reading time: 4 - 7 minutes)

அதற்காக மாணவர்கள் மட்டும் தான் ராஸ்ப்பெரி பை’யை கற்றுக் கொள்ள வேண்டும், தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை. ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமென்றாலும் இதை வைத்து பல விதமான பொருட்களை செய்யலாம்.

கூகிளில் ராஸ்ப்பெரி பை ப்ராஜக்ட் (Raspberry Pi project) என்று தேடினால் பல ஆயிர கணக்கான ப்ராஜக்ட்டுகள் வரும்.

இந்த ராஸ்ப்பெரி பை என்னுடைய லேட்டஸ்ட் கிரேஸ் என்று சொன்னால் மிகை கிடையாது :-)

வரும் வாரங்களில் நான் செய்யும் ப்ராஜக்ட்கள் பற்றியும் உங்களுடன் பகிர முயற்சி செய்கிறேன்.

யார் இந்த இந்த ராஸ்ப்பெரி பை’யைக் கண்டுப்பிடித்தது?

ராஸ்பெர்ரி பை அறக்கட்டளை என்பது இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.

இது கம்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பின் சக்தியை உலகெங்கிலும் இருக்கும் அனைத்து வயது மக்களின் கைகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதை இலக்காக கொண்டு பணியாற்றும் ஒரு அறக்கட்டளை!

மக்களின் கிரியேட்டிவிட்டியை (ஆக்கத் திறன் அல்லது படைப்பாற்றல்) வெளிப்படுத்த உதவும் ஒரு கருவியாக தான் இந்த ராஸ்பெர்ரி பை’யை இந்த அறக்கட்டளை உருவாக்குகிறது.

80௦ ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ராஸ்ப்பெரி பை’யை விட அதிக மெமரி, பிராசசர் போன்றவை தேவை என்றால் அதற்கும் வழி செய்யும் விதமாக ரூபாய் 4000 க்கு ஹை-என் ராஸ்ப்பெரி பை’யும் கிடைக்கிறது!

 

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.