உன்னை தேடு
விதியை மாற்றினாலும்,
மதியால் அதை வெல்ல முடியாது,
இந்த இயற்கையை நீ வெறுத்தாலும்,
உன்மையை உன்னால் மறைக்க முடியாது.
தடைகளை உடை,
பயம் என்னும் விஷத்தை தொலை,
உன் மனதில் நீ வரைந்த உன்னை தேடு,
வாழ்கை முடியும் வரை!
விதியை மாற்றினாலும்,
மதியால் அதை வெல்ல முடியாது,
இந்த இயற்கையை நீ வெறுத்தாலும்,
உன்மையை உன்னால் மறைக்க முடியாது.
தடைகளை உடை,
பயம் என்னும் விஷத்தை தொலை,
உன் மனதில் நீ வரைந்த உன்னை தேடு,
வாழ்கை முடியும் வரை!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.