(Reading time: 1 minute)

 

வருகை…

 

முழுதாய் நனைத்துவிடுகின்ற 

எதிர்பாரத பெருமழையின் 

பரவசத்தையும் தவிப்பையும் 

சேர்த்து தந்து விடுகிறது 

உன் வருகை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.