Page 4 of 5
தவித்தேன்
அவளை இன்னும் இறுக்கிக் கொண்டு
அவளது உடலை தழுவிக் கொண்டு
அதில் என் வெட்கத்தை
தொலைக்க முயன்றேன்
முடியவில்லை
அவளை பார்த்தேன்
கண்கள் மூடியிருந்தாள்.
நிம்மதியடைந்தேன்.
ஆசை தீர வெட்கப்பட்டுக் கொண்டு
அடுத்த செயலில் இறங்கினேன்
அதற்கு அவள் அனுமதி
தரவேண்டுமே
அனுமதி தந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
எப்படி என்னால் விடமுடியும்
அவளே விட நினைத்தாலும்
என்னால் இனி அவளை விடமுடியாது
என நினைத்த நான் அவளிடம்
சொன்னேன்
இன்று
உன்னை விடமாட்டேனடி....