(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

பொருமையாக அந்த திரந்த கதவின் வழியாக வெலியே வந்தது ஒரு பெண் அவள் நிமிர்வுடன் பார்த்தவுடன் பயம் கலந்த மரியாதை வரும் அலவில் ஒரு பெண். அவள் ஒரு டிஸ்ஏபில்ட் பர்சன்  எனபது அவள் முகத்தில் தெரியவில்லை. அவள் வரும் எந்தரத்தை பார்தாலும் தெரியாது. அவளை பார்த்து தான் இங்க நிக்கர பெரிய மனிஷன்ங்க ஓடினார்கள் அவளிடம்.

  

மேடம் ப்லீஸ் மேடம் என்று மன்றாட

  

ஒரே விஷயம் தான் நீங்க உங்க மரியாதையை நீங்கலே தான் இழந்துடீங்க . இங்க நிக்ரதாலோ, என்னை ப்லீஸ் செய்ரதாலோ ஒன்னும் ஆகபோரது இல்ல.

  

மேடம் நீங்க மனசு வச்சா இந்த ப்ராப்லமை ஈசியா சால்வ் செய்துக்க முடியும் மேம் என்று அங்கு நிர்பதிலேயே மிகவும் செல்வம் படைத்ததாய் தோண்றும் ஒருவன் மன்றாட

  

 பொண்ணுன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும்  யாருடா அந்த பொண்ணு  இவங்களும் உங்க பாப்பாவோட பிரண்டு தானா .

  

 தம்பி இதுதான்  காமாட்சி பாப்பா.  இது

  

  

 சோ நைஸ் இல்ல என்று தன் மனைவியின் செயலைக் கண்டு  மண்  மனம் மகிழ்ந்து அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்

  

 இவ்வளவு நேரம் சங்கர் புகழ்ந்து தள்ளிய காமாக்ஷி  கம்பீரமாக வீல் சேரில் அமர்ந்தபடி  எதிரே நிற்பவர்களை  பார்வையால் மிரட்டினாள்

  

நீங்க இங்க நின்னாலும் யூஸ் எதுவும் இல்ல சார் கெலம்புங்க என்றாள் அவள் அமைதியாக

  

மேடம் நீங்க இந்த ப்ரச்சனையை சுமுகமாக முடித்தால் உங்கள நாங்க நல்லா கவணித்துபோம் என்றான் ஒருவன் ஒரு மாதிரி சிரித்தபடி

  

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.