வெல் மேடம் கேன் ஐ மீட் யுவர் ஏம் டி?
சார் டூ யூ ஹவே எனி அபாய்ண்ட்மெண்ட் சார் ?
ஐ அம் வெரி சாரி மேம் பிஸியா இருக்காங்க கண்டிபா யாரையும் இப்போ பார்க்க மாட்டாங்க ஒன்ஸ் அகேன் சாரீ என்று நகர இருந்தாள் அவள்.
அதற்குள் அங்கு வந்த சங்கர் தன்னைப்பற்றி சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருப்பதாகவும் தான் அவர்கள் காக வெயிட் செய்வதாகவும் கூற சொல்லி அனுப்பி வைத்தான்
உள்ளே சென்று கொஞ்ச நேரத்திலெல்லாம் வெளியே வந்தவள் மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றாள் .
பார் பார் எவ்ளோ நேரம் இங்கிலீஷ்ல பீட்டர் விட்டேன் எவராவது மதித்தாங்களா? சங்கர் என்ன வெறும் சாப்பாடு கொண்டு வந்திருக்கே என்று சொன்னதற்கு மரியாதையோடு போய் மரியாதையோடு போன உடனே வந்து கூட்டிட்டு போறாங்க.
இவ என்ன மேனேஜ்மென்ட் பண்றான்னு தெரியல ஆனா பிசினஸ் விட ஃபேமிலி க்கு நிறைய மதிப்பிறுக்கு ஃப்ரெண்ட்ஸ்க்கும் அதிக மதிப்பிறுக்கு அது மட்டும் தெரியுது . நம்மள பத்தி இங்க யாருக்கும் தெரியாதுன்னு 100% இல்ல 200% தெரியுது ஒருவேளை அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு இருக்காதோ?.
உள்ளே சென்றபடி அழைத்து சென்றவளிடம் கேட்டான் உங்க எம் டி க்கு கல்யாணம் ஆயிடுச்சா ?
சார் கொஞ்சம் பாத்து பேசுறீங்களா நீங்க சங்கர் அண்ணா கூட வந்தது நால உள்ள கூட்டிட்டு போறேன் மேடம் பத்தி எதுவும் பேசிநீகனா இங்க சரியா இருக்காது