Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனி - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனி

Love

ல்லார்க்கும் ஒரு பெரிய்ய்ய்ய ஹாய் & பெரிய்ய்ய்ய வணக்கம்.

அபிஜிக்த்!

இவர்தாங்க நம்ம ஹீரோ,எல்லா ஹீரோவை போலவும் இவரும் ரொம்ம்ம்ம்ப நல்ல நல்லவருங்க.செம்ம ஜாலி டைப்.எதையுமே serious ஆ எடுக்க மாட்டார் .இவர் கூட இருக்கறவங்களும் நெனைச்சா கூட serious ஆ இருக்க முடியாது .சுத்தி உள்ளவங்க மனசு எவ்ளோ டைட்டா இருந்தாலும் லைட்டாகி ப்லைட் ஆகி பறக்கும். அப்படி ஒரு கலகல பெர்சன்.

ஆனா இவருக்கும் ஒரு கவலை.அது என்னனா லவ் மேரேஜ் செஞ்சுக்க முடியலையேனு.நம்ம ஹீரோக்கு லவ்மேரேஜ்னா சால இஷ்டம்.ஆனா அவங்க பேரன்ட்ஸ்க்கு சுத்தமா பிடிக்காது .(ஆமாங்க .........சேம்ம்ம்ம்ம் பேரன்ட்ஸ்) சோ பேரன்ட்ஸை ஹர்ட் செய்ய விருப்பம் இல்லாம விரதம் இருந்தார்.

ஆனா அரேஞ்ச் செய்யற பொண்ணையாச்சும் லவ்வோ லவ்னு லவ் பண்ணிட்டு கல்யாணம் கட்டிக்க நெனைச்சார்.ஆனா பாருங்க, விதி யாரை விட்டுச்சு.விதி எப்படி வில்லன் ஆச்சுனு தெரிஞ்சிக்கணுமா ? வாங்க நம்ம ஹீரோயினை பார்க்கலாம்.அவங்க ரூபத்துல வரும் விதி!

அபிநயஸ்ரீ !

இவங்கதாங்க நம்ம ஹீரோயின்.என்னடா இது ரெண்டு பேர் நேமும் சேமா இருக்குனு தானே யோசிக்கிறீங்க.இவங்க நேம் என்ன லாம் வேலை செய்ய போகுதுனு பார்க்கலாம் வாங்க.

நம்ம ஹீரோயின் கதை,கட்டுரை ,பேச்சு ,கவிதை ,படிப்பு இப்படி எல்லாத்துலயும் டாப்பர்.கூடவே பயத்துலயும் டாப்பர்.ஹீரோக்கு ஜஸ்ட் ஆப்போசிட்.

எதுவும் தப்பா போயிடக்கூடாது ,யாரும் தப்பா நெனச்சிடக்கூடாது ,யாரையும் தவறி கூட ஹர்ட் செஞ்சிர கூடாதுனு ஓவர் எச்சரிக்கை உணர்வு.ரொம்ம்ம்ப சென்சிடிவ்.ரொம்ம்ம்ப நல்ல பொண்ணு.பட் நல்லா பழகினவங்க கிட்ட வால்தனம் செய்வா.

மேரேஜ்னா படு பயங்கர பயம் பொண்ணுக்கு .லவ்லாம் கதையோட சரி.நேர்ல அபச்சாரம் ரேஞ்ச்க்கு அலறி அடிச்சு ஓடிரும்.நம்ம விதி இருக்கே.இவங்களுகு ஹீரோ ஆகி லவ் மேரேஜ் செய்ய வச்சுது.ஆனா நம்ம ஹீரோ லோலோனு அலையப் போறார் .எப்படினு

குழப்பமா இருக்குல .வாங்க என்ன நடந்துச்சுனு பார்ப்போம் .

ரு நாள் நம்ம பொண்ணு அபி கோயிலுக்கு போயிருந்துச்சு .( கரெக்ட்டு . நம்ம ஹீரோ அபியும் பேமிலியோட அதே கோயிலுக்கு என்ட்ரி குடுத்தார் )

பொண்ணு பொறுமையா அடி பிரதக்ஷணம் செஞ்சிட்டு இருந்துச்சு.அப்ப யாரோ அபீய்ய்ய்ய் அபீய்ய்ய்ய்னு அவசரமா கொஞ்சம் கத்தினா மாதிரி கூப்பிடவே பொண்ணு அனிச்சையா திரும்புச்சு.

அப்போ பொண்ணு பார்த்த சீன்:

" டேய்ய்ய் அரைவேக்காடு அபி கோயில்ல வந்து போனை நோண்டிங்.அதுக்கு வசதியா இங்க வந்து ஒழிஞ்சு உட்கார்ந்திருக்க.எதுவும் இம்போர்ட்டண்ட் ஆபீஸ் ஒர்க்காடா?சீக்கிரம் வாடா .அங்க எல்லாரும் உன்னை தேடிங்."

"அறிவு கெட்ட அண்ணா! நீ சுத்தம் போர் டா.எப்ப பாரு ஆபீசா?ஸ்ரீனு ஒருத்தங்க ஸ்டோரி எழுதுறாங்கடா .அது டுடே அப்டேட்.வந்திருச்சானு பார்த்தேன் ."

" தூஊ, இதுக்கு இவ்ளோ பில்டப்பாடா?.அல்ப மேட்டர் ."

" இல்லடா அந்த ஸ்டோரில என் கனவு லைப் எப்படி இருக்கணும்னு நெனச்சனோ அப்டியே அச்சு பிசகாம வருதுடா.சோ இன்டரஸ்டிங் .எழுத்து நடை ,லேங்குவேஜ்,வியூஸ் ,மோரல்,எதிக்ஸ் எல்லாம் சுபெர்ப் .அதோட நிறைய இன்போ&தத்ரூபமா எழுதுறாங்க.நீயும் படி .அறிவு வளரும் ."

ஏன்டா எரும ! ஒரு இத்துப்போன அல்ப மேட்டர்க்கு விளம்பரம் ஓட்டினதும் இல்லாம என்னை வேற நக்கல் பண்றியா? இருடா உனக்கு ஆப்டா ஆப்பு ரெடி செய்யறேன்.

இப்படி பேசிக்கிட்டே அவங்க போய்ட்டாங்க..

எக்ஸாக்ட்லி!அந்த ரைட்டர் நம்ம ஹீரோயின் தான்.இந்த ஹீரோ & அண்ணா கான்வெர்சேஷன் பொண்ணு காதுல பதமா விழுந்துச்சு.பொண்ணு தன்னோட கனவு லைபைதான் கதையோட கலந்து அடிச்சு விட்ருந்தா. ஒரே ஒரு செகண்ட்னாலும் ஹீரோ முகம் ,அதில் தெரிஞ்ச இன்னொசன்ஸ் ,இந்த கலகல கான்வெர்சேஷன் எல்லாமா சேர்ந்து பொண்ணுக்கு கொஞ்சம் பட்டாம் பூச்சி பறந்துச்சு.டிம்மா ஒரு பல்பு ,தூரத்துல மணி சத்தம்லாம் கேட்டுச்சு .

இதை ரியலைஸ் செஞ்ச அடுத்த செகண்ட் பெரிய்ய தப்பு செஞ்சிட்டது போல நடுங்கி போய் அலறி அடிச்சு ஓடிருச்சு வீட்டுக்கு .

அடுத்து வந்த நாட்கள்ல ஸ்டோரி அப்டேட் குடுக்கும் போதெல்லாம் ஹீரோ நெனப்பு வந்து டிஸ்டர்ப் ஆச்சு.

கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டா.

இந்த சூழல்ல பொண்ணுக்கு ஒரு மாப்ள செட் ஆகுது ,நல்ல பேமிலி,நல்ல பையன்னு சொல்லி போட்டோ காட்டி அணுகுண்டு போட்டாங்க.

" நான்தான் 2 இயர்ஸ் போகட்டும்னு சொல்லிருந்தேனே,இப்போ என்ன அவசரம் .ஒரு குட்டி குருவி தலைல ஏன் ஒரு இமயமலையை வைக்கத் துடிக்கிறீங்க எல்லோரும்.உங்களுக்குலாம் இரக்கமே இல்லையா.அக்கா மாமா நீங்க கூடவா?"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனிShanthi S 2018-01-30 03:01
nice one Sivaranjani.

Kathai cute aga irunthathu.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனிK.Sounder 2018-01-29 10:37
super
Reply | Reply with quote | Quote
# abiyum abiyumkodiyalam 2018-01-28 02:21
excellent excellent .........................
beautiful dialogue enjoyed a lot. please do come with some more stories
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனிmadhumathi9 2018-01-27 21:07
Haha super story. Jollya viruviruppa kathai ponathu. Arumai. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அபியும் அபியும் - சிவரஞ்சனிmahinagaraj 2018-01-27 16:02
amazing..................... :clap: wow :hatsoff: :GL:
semaiya irukku mam... unmaiya romba alaga irukku mam..
so sweet I LOVE THIS STORY mam....
congratulation................. waiting the next story mam... :GL:
Reply | Reply with quote | Quote
# Abiyum abiyumsivaranjani 2018-02-08 09:16
Thank you,mahina raj,kodiyalam,sounthar,shanthi mam,& mathumathi :thnkx: very happy to see all your comments. Thanks for such wonderful encouragement
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top