(Reading time: 14 - 27 minutes)

“இல்லைடா இல்லை இந்த மாசமே சொல்ல முடியுதான்னு பார்க்கறேன்” என சொல்லிவிட்டு தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு மணியுடன் தன் வீட்டை அடைந்தான்.

சுப்புவின் அண்ணன் ஸ்கூலில் வாத்தியார் வேலையும் செய்துக் கொண்டு வீட்டில் ட்யூசனும் எடுப்பதால், சுப்புவும் மணியும் ட்யூசன் நடக்கும் அறைக்குச் சென்றார்கள். அங்கு வித்யா இருக்கவே பயந்தே விட்டான்

“என்னடா வித்யா இங்க இருக்கா”

...
This story is now available on Chillzee KiMo.
...

நாளைக்கு உன்கிட்டயிருந்து வாங்கிடறேன்” என சொல்ல அவனும் அதை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

சுப்புவும் சந்தோஷமாக வீட்டிற்கு சென்றான்.

அடுத்த நாளுக்காக பல கனவுகளுடன் உறங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.