(Reading time: 19 - 37 minutes)

”என்ன மாமா சொந்தத்துக்குள்ள உதவி செய்றது தப்பில்லையே சரி என்னிக்கு ஏதுன்னு சொல்லுங்க மாமா”

“நாளைக்கு வீட்டுக்கு வாப்பா வீட்லயே அரிசி மூட்டை வைச்சிருக்கேன். மொத்தமா கொண்டு போறது ஆபத்து அதனால ஒரு 30 மூட்டையா கொண்டு போய் வித்துப்புட்டு வந்துடு ஏன்னா ஒரே கடையில வித்தா அவங்க வாங்க மாட்டாங்க அதனால நான் ஒரு 20 கடையை பார்த்து வைச்சிருக்கேன் 20 முறை சென்னை போயிட்டு திரும்பன

...
This story is now available on Chillzee KiMo.
...

ேட்டு வைதேகி அறையிலிருந்து வெளியே வந்தாள்

”மாமா” என ஆசையாக அவனிடம் ஓடிவந்தாள். அவளது குதூகலத்தைக் கண்டவன் சிரித்துக் கொண்டே

”மெல்ல மெல்ல ஓடிவா விழுந்துடப்போறா ஆமா அத்தையில்லையா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.