Page 5 of 6
”இந்த முறை தங்கத்தில செயின் வாங்கி கொண்டு போய் கொடுக்கலாம், தங்கம்னா அவளும் என்னை விரும்புவா” என்ற நம்பிக்கையுடன் ரெடியாகி சாப்பிட்டு வெளியே வர ரெடியாக லாரி நிக்கவும் அதில் ஏறி சென்னைக்கு சென்று வியாபாரத்தை முடித்துக் கொண்டவன் திருச்சி திரும்பினான். வீட்டுக்கு கூட செல்லாமல் ஆசையாக நகைக் கடைக்குச் சென்று சிறிய அளவில் ஆனாலும் அழகான டிசைனில் கழுத்துக்கு போடும் தங்க செயினை 1 ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வைதேகியை விட 2 வயது சிறியவளாகவும், முகத்தில் களையுடனும் அழகாக இருந்தாள். சிக்கென்ற பாவாடை தாவணியில் பார்த்தியின் மனதை கொள்ளை கொண்டாள்.
”இது எப்படி இந்த பொருளெல்லாம் நீ ஏன் போட்டிருக்க”