Page 3 of 6
“அம்மா கோயில் போயிருக்காங்க”
“ஓ சரி நான் மாமா கொடுக்கற அரசிமூட்டையை விக்க சென்னைக்குப் போறேன் நாளை மறுநாள் வருவேன், இப்ப கிளம்பறேன் அதான் அத்தைகிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என சொல்ல அவளது முகம் சோகமானது. அதைப் பார்த்தவன்
”என்ன முகம் உம்முன்னு இருக்கு” என கேட்க அவளோ
”இல்லை இப்பதான் வந்தீங்க உடனே கிளம்பறீங்களே மாமா”
“வந்துடுவேன் அப்புறம் இந்தா வீ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டை ஏற்றுவதைக் கண்டு
”மாமா நேரமாகுமா” என கேட்க
”ஆமாம் பார்த்தி ஒரே 10 நிமிஷம் உள்ள உட்காரு, முடிஞ்சதும் கூப்பிடறேன்” என சொல்லவும் பார்த்தி சந்தோஷத்துடன் வைதேகியை காணச் சென்றான்.