Page 2 of 5
“அப்ப சரி மலர் எந்த கடைக்குப் போறாளோ அதே கடைக்கு போலாம், துணி எடுக்கலாம் அவளையும் பார்த்த மாதிரி ஆச்சி துணியும் எடுத்த மாதிரி ஆச்சி நீ என்ன சொல்ற?”
“அவள்தான் அம்மாவோட போறேன் என்னை வராதேன்னு சொன்னாளே”
“சொன்னா போகாம இருக்கலாமா திடீர்ன்னு அவள் முன்னாடி போய் நின்னு சர்ப்ரைஸ் பண்ணு இன்னும் லவ் அதிகமாகும்ல” என அசோக் சொல்ல அதற்கு கார்த்திக்
”சூப்பர் மச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்திக்”
“எனக்கு லேடீஸ் ஐட்டம்ஸ் தெரியாது மலர்” என சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல சிரித்தாள்
”நீ நல்ல பையன் கார்த்திக்”
“தாங்ஸ் ஆமா உன்னோட ஷாப்பிங் முடிச்சிட்டியா”