Page 4 of 5
”தம்பி தம்பி எனக்கும் 2 புடவை எடுத்துப் போடுப்பா” என கேட்க அவனோ
”அக்கா நான் கடைப்பையன் இல்லைக்கா” என சொல்ல அந்நேரம் கடையின் ஓனர் ரவுண்ட்ஸில் வந்தார். கார்த்திக்கை பார்த்ததோடு அவனை விரட்ட வந்த அவர் அந்த பெண்மணிகளின் பேச்சைக் கேட்டு நின்றார்
”என்னப்பா நீ இந்த 2 பொம்பளைங்களுக்கு மட்டும் துணி எடுத்து போட்ட, எங்களுக்கும் ஏத்த மாதிரி எடுத்து போடேன், நாங்களும் எவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
படிக்கறப்பவே வேலை செய்றது, பணம் சம்பாதிக்கறதுன்னு இறங்கிட்டியே ரொம்ப பொறுப்புதான் உனக்கு”
“ஆனா மலர் இந்த வேலையால நான் உனக்கு துணி எடுக்கவும் மறந்துட்டேன், ட்ரீட் வைக்கவும் மறந்துட்டேனே”