Page 102 of 122
எடுக்கப்பட்ட அதிலும் நான் இருந்த எல்லா போட்டோசையும் அழிச்சிட்டேன் அது மட்டுமில்லை கல்யாணத்துக்கு முந்தி நான் ஊருக்கு போறதா பொய் சொல்லி டிக்கெட் எடுத்து ட்ரெயின்ல உட்கார்ந்து மறைய வரைக்கும் விக்னேஷ்வரன் பார்த்துட்டுதான் இருந்தான். அவனை பொருத்தவரைக்கும் அவனோட கல்யாணத்தன்னிக்கு நான் ஊர்ல இல்லை அதனால என் மேல சந்தேகம் வர வாய்ப்பில்லை”
“சந்தேகம ... என்னன்னு அவனுக்கு புரியும் என் மானத்தை வாங்கினான்ல அவன் மானத்தை வாங்க ஆசைப்பட்டேன் அதனாலதான் நிதிலாவுக்கு பதிலா நான் அன்னிக்கு அவன்கூட கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என் வாழ்க்கையை அழிச்சி
This story is now available on Chillzee KiMo.
...