Page 108 of 122
உடனே மகாலிங்கம் அங்கிருந்தவர்களைப் பார்த்து
”இல்லைங்க என் மருமகன் எந்த தப்பும் பண்ணலை எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்னை கொல்லுங்க முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்றேன் கேளுங்க அப்புறம் எந்த முடிவுன்னாலும் எடுக்கலாம்” என சொல்ல பெரிய மனிதர் என்ற முறையில் அவர்களும் அவர் சொன்னதைக் கேட்டு அமைதியானார்கள்.
அடுத்து மகாலிங்கம் நடந்த அனைத
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணிக்கிட்ட” என சொல்ல அதைக்கேட்டு யாழினி குழம்பினாள் இது எப்படி அவருக்கு தெரியும் என நினைத்து உடனே விக்னேஷ்வரனை தேடிச் சென்று பேசினாள். வீட்டின் வெளியே நின்றிருந்தவனிடம்