Page 109 of 122
சென்றவள் ”உங்களுக்கு எப்படித்தெரியும் நான்தான் உங்க மனைவின்னு” என கேட்க அவனோ சிரித்த முகத்துடன் பேசினான்
”எங்க மாமா கல்யாணத்தன்னிக்கு உன்னை பார்த்தார் அப்ப என் மேல இருந்த கோபத்தில எதுவும் சொல்லலை கொஞ்ச நாள் முன்னாடிதான் சொன்னாரு என்னை மன்னிச்சிடு யாழினி தப்புதான் ஒரு நிமிஷம் யோசிக்காம அவசரப்பட்டு உன்னை அடிச்சிட்டேன்< ... span>”
“தெரியும் யாழினி என்னால உனக்கு நடந்த எல்லா அவமானமும் கஷ்டங்களும் எனக்கு தெரியும். உடனே நான் உங்கம்மாகிட்ட போய் மன்னிப்பு கேட்டு நடந்தது சொல்லி புரிய
This story is now available on Chillzee KiMo.
...