Page 31 of 122
வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். விக்னேஷ்வரனும் ராமும் உள்ளே நுழைந்ததும் அந்த சத்தத்தை கேட்ட விக்னேஷ்க்கு எரிச்சலானது தன்னுடைய கைகளால் காதுகளை பொத்திக்கொண்டு ராமிடம்”இந்த குடோன் மாறவே இல்லைடா எப்பப்பாரு ஒரே சத்தமாவே இருக்கு ராம்” என சத்தமாக கத்தினான்
”டேய் மச்சான் இங்க இப்படித்தான்டா இருக்கும் சரி வா உள்ள போல ... டிருக்காரு
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நீங்க போய் உங்க வேலையை பாருங்க”
”சரிங்க சார்” என அவரிடம் பேசி அனுப்பிவிட்டு ராமை எரிச்சலாக பார்த்துப் பேசினான்