Page 37 of 122
பிரச்சனையும் இல்லை மச்சான் கல்யாணத்துக்கு ஒத்துக்கடா” என ராம் கெஞ்ச அதற்கு விக்னேஷ்வரன்”பார்க்கலாம் பார்க்கலாம் சரி நான் போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணப் போறேன் நீ வர்றியா”
”இல்லைடா இந்த வேலையை முடிக்காம நான் வர்றதா இல்லை நீ போ”
”சரி ஓகே” என ராமிடம் சொல்லிவிட்டு விக்னேஷ்வரன் கம்பெனி மீ ... விட்டு மெயின் ரோடிற்கு வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கே பஸ் ஸ்டாப்பில் யாழினி பஸ்க்காக தன் ப்ரெண்ட் வர்ஷினியோட நிற்பதைப் பார்த்து காரை ஒரு ஓரமாக நிறுத்த சொல்லி விட்டு அவர்களுக்கு தெரியாமல் அவளை